Poovodum Pottodum Anuradha Ramanan
Step into an infinite world of stories
தன் குழந்தையுடன், மனைவியை இழந்த சோகத்தில் தவிக்கும் காந்தன். ஆனால் அவர் மனைவி, யோகேஷ் என்பவருடன் வேறு ஊரில் வாழ்ந்து வருகிறாள். தன் மனைவி இறந்ததாக நினைத்து சோகமாக வாழும் காந்தன் தன் மனைவியை, சந்திக்கிறார். எப்படி? என்ன ஆனது? அதன் பிறகு இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன என்பதை பார்ப்போம்...
Release date
Ebook: 13 September 2022
English
India