Winter Soldier
30 Dec 2021
சகி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அற்புதமான வாசிப்பு! கதையில் வரும் அத்தனை மொழிகளையும் அதனதன் ஏற்ற இறக்கங்களோடு பேசியது அருமை.
தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.
© 2021 Storyside IN (Audiobook): 9789354839948
Release date
Audiobook: 30 December 2021

Step into an infinite world of stories
Overall rating based on 42 ratings
Heartwarming
Sad
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 42
Winter Soldier
30 Dec 2021
சகி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அற்புதமான வாசிப்பு! கதையில் வரும் அத்தனை மொழிகளையும் அதனதன் ஏற்ற இறக்கங்களோடு பேசியது அருமை.
Subramanian
15 Oct 2022
Very nice Voice good
Kiruba
3 Jan 2022
Nice romantic novel, the hero realised the world and himself. I liked the discussion on silapathikaram, very interesting.Saki's narration & modulation of character's emotion are good.
Ummu salma
20 Jan 2022
Thought provoking
Jayakumar
22 Aug 2022
Very well written feel good novel
தேவச்சந்திரன்
13 Feb 2022
வாசிப்பாளர் சகி அவர்கள் இந்த புத்தகத்தை சிறப்பாக வாசித்து கொடுத்துள்ளார் அதற்கு மிக்க நன்றி ஐயா எழுத்தாளரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை சிறப்பாகவே எழுதியுள்ளார் இந்த புத்தகத்தை ஒளி புத்தகமாக கொண்டு வர காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி.இதேபோன்று மலேசிய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை அனுமதி பெற்று ஒளி புத்தகமாக கொண்டு வந்தால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் ஆங்கிலேயர் காலத்தில் தினக்கூலிகளாக மக்களை கொண்டு சென்ற அவலத்தை அதை அனுபவித்த எழுத்தாளர்களால் மட்டுமே தெளிவாக பதிவு செய்திருக்க முடியும் அந்த வகையில் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களின் அனுமதியோடு நீங்கள் ஒளி புத்தகமாக தயவுசெய்து விரைவாகக் கொண்டு வர வேண்டும்.
Thangamani
23 Jan 2022
அருமையான கதை நல்ல உச்சரிப்பு
Marriappan m
22 Jan 2022
very good
Bhuvaneswaran
9 Apr 2022
பெரிதாக எந்த சிறப்பும் இல்லை...
Manoharan
13 Jan 2022
Confused
English
India