Vanna Sudar Oliye...! Jaisakthi
Step into an infinite world of stories
அரவிந்தன் மற்றும் வாஸந்தி இவர்கள் இருவரும் வசதியாக குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். சந்தோஷமாக பொழுதை கழித்த அரவிந்தன் வாழ்வில் இடியாக கடன் சுமை விழ, அதை எவ்வாறு ஈடு செய்தான் அதற்காக அவன் மேற்கொண்ட வழிமுறைகள் யாவை? இறுதியில் அவன் நிலைமை எப்படி மாறின? அதற்கு அவனுக்கு பக்கபலமாக வாஸந்தி எந்த முறையில் உதவி செய்கிறாள்? எவ்வாறு இருவரும் இணைந்தார்கள் என்பதை இக்கதையின் சுவாரஸ்யம். வாசிப்போம்.
Release date
Ebook: 12 August 2021
English
India