Oli Pookkum Malai... Lakshmi Sudha
Step into an infinite world of stories
திவ்யா, பாஸ்கர் மற்றும் பிரபாகர் மூவரும் நண்பர்கள். ஒரே ஆபிஸில் பணிபுரிந்து வருகிறார்கள். திவ்யா பாஸ்கரை ஒருதலையாக காதலித்து வருகிறாள். இந்நிலையில் இருவரும் நண்பர் பிரபாகரின் திருமணத்திற்கு செல்கின்றனர். வரதட்சனை பிரச்சனை என்பது இன்னும் மாறாத ஒன்றே. இதன்மூலம் ஏற்பட்ட திருப்பம் என்ன? திருமணம் நடந்ததா? திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம் என்ன? நாமும் சாரலில்...
Release date
Ebook: 22 November 2021
English
India