Step into an infinite world of stories
கள்வனின் காதலி ஒரு காதல் காவியம். இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட கால கட்டத்தில் பூங்குளம் என்னும் சிறிய கிராமத்தில் முத்தையனும் கல்யாணியும் காதலர்கள் விதி இவர்களது வாழ்விலும் விளையாடியது. முத்தையனை எல்லோரும் பயப்படும் ஒரு கொள்ளையனாக மாற்றியது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய நேர்ந்தபோது அங்கும் விதி சிரித்தது!…அதன் முடிவு…?(இந்த நாவல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக 1955ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி நடித்து வெளியாகியது)
Release date
Audiobook: 4 December 2019
Ebook: 5 February 2020
கள்வனின் காதலி ஒரு காதல் காவியம். இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட கால கட்டத்தில் பூங்குளம் என்னும் சிறிய கிராமத்தில் முத்தையனும் கல்யாணியும் காதலர்கள் விதி இவர்களது வாழ்விலும் விளையாடியது. முத்தையனை எல்லோரும் பயப்படும் ஒரு கொள்ளையனாக மாற்றியது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய நேர்ந்தபோது அங்கும் விதி சிரித்தது!…அதன் முடிவு…?(இந்த நாவல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக 1955ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி நடித்து வெளியாகியது)
Release date
Audiobook: 4 December 2019
Ebook: 5 February 2020
Overall rating based on 150 ratings
Heartwarming
Sad
Romantic
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 150
Ganesh
22 Jun 2023
Very good narration. Feels as if we are seeing(hearing) a movie through our ears. Kudos to Bombay Kannan and his team for their passionate rendering. Music and the background sounds make the story very interesting and heart warming.
Hariharan
5 Nov 2021
ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக சென்றாலும் போகப்போக சூடுபிடித்தது குறிப்பாக கள்வனாக வரும் கதாநாயகன் குரல் மிகவும் இனிமை அவர் நாடகங்களில் பாட்டு பாடும் விதம் மிகவும் அருமை இதை அவர் தனிப்பாடல்களாக தொகுத்து வழங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் திரு பாம்பே கண்ணன் அவர்கள் கடல் புறா போல பெரிய பெரிய புதினங்களை எடுத்து நமக்கு வழங்கினார் எனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மீண்டும் ஒரு முறை ஸ்டோரி டெல் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் பின்குறிப்பு எவ்வளவுதான் நன்றிகளை கூறிக் கொண்டே இருப்பது?
Sivasankar
26 Dec 2020
Good narration by Ponniyin Selvan Team Members. They made the novel lively..😊😊
Tamil
22 Oct 2022
Audio book work by Bombay kannan team is astounding asusual. But story is not gripping.
தேவச்சந்திரன்
11 Feb 2022
இதுபோன்ற ஒலிப் புத்தகங்கள் தமிழில் வெளியாகிறது என்பது மிகமிக ஆச்சரியமான ஒன்றாகும் இந்த புத்தகத்தை தயாரித்த பாம்பே கண்ணன் அவர்கள் மேலும் பல நாவல்களை ஒளி புத்தகங்களாக உருவாக்கிய அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவரைப் போன்றவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது தமிழ் ஒலிப்புத்தகம் சூழலுக்கு ஆரோக்கியமான ஒரு முயற்சியாகவே இதை கருத வேண்டும் இவரின் ஒழிப்புக்காக தயாரிப்பை போலவே அனைத்து வரலாற்று நூல்களும் இதே வடிவத்தில் கொண்டு வந்தால் மிக மிக மகிழ்ச்சியாக ஒலிப்புத்தகம் விரும்பிகளுக்கு இருக்கும்
King
25 Jan 2022
Its an love story with twist and sad ending. I was little curious sometimes to now what will happen next in the story. Different voices for most of the characters was good. The background music was good. Overall the story, narration, background score, expressions were all good.
Uma
7 Nov 2021
Excellent narration especially by Bombay Kannan and Satish (Muthaiyan). Background music was very annoying though
Ishwarya
8 May 2021
வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள் என்ன சொல்லி பாராட்டுவது... ஒவ்வொரு குறளும் அந்த கதாபாத்திரமாகவே அல்லவா வாழ்ந்திருக்கின்றன.. நாடகத்தின் முடிவில் எனது கண்களில் கசிந்த கண்ணீர் உங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் நான் செய்யும் அஞ்சலி...
Praveen
15 Sept 2022
Started slow but climax melted me, worth to listen.
Rajasekar
13 Dec 2021
Good.
English
India