Puthiya Poovithu Poothathu Sankari Appan
Step into an infinite world of stories
Romance
உருவமில்லா நிழற்படங்கள்....
உதடுகளில்லாப் புன்னகைகள்....
விழிகளில்லாப் பார்வைகள்....
தாகம் தீர்க்காக் கானல்போல....
மௌன வார்த்தைகளினால்
உருகும் மெய்யினால்....
சற்றே சிறகு உதிர்த்த
ஒரு பட்டாம்பூச்சியின் பயணமாகவே
இக்கவிதைகள் அனைத்தும்....
என் மெய்நிகரானவனுக்கு..!!
Release date
Ebook: 12 April 2025
English
India