Oru Satyavan Iru Savitri Saratha Srinivasan
Step into an infinite world of stories
Fiction
சுஜாதா என் விஞ்ஞான எழுத்துகளுக்கான அழகிய முன்மாதிரி. அவர் பாரம்பரியம்மிக்க மரபு சார்ந்த விஞ்ஞானக்கதைகளை எழுதினார். நானோ அவரிலிருந்து மாறுபட்டு விஞ்ஞான விதிகளை பொய்ப்பிக்கும் விதமாய் பாவனை விஞ்ஞானக்கதைகள் எழுதினேன். இது தமிழில் முதல் முயற்சி. என்னுடைய பாவனை விஞ்ஞானக்கதைகளில் அதீத கற்பனையும் எல்லா விஞ்ஞான உண்மைகளுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு என்கிற வாதமும் ததும்பி வழியும்.
Release date
Ebook: 5 January 2022
English
India
