Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Ithu Mattum Kadanthu Pogathu!

1 Ratings

2

Language
Tamil
Format
Category

Fiction

பிரபல எழுத்தாளர் கயிலைநாதன் இறந்த பிறகு, ஆறு மாதமாய் பூட்டியே கிடந்த அவரது அறையைச் சுத்தம் செய்ய செல்கிறாள் அவரது மனைவி சிவபாக்கியம்.

அவர் கைப்பட எழுதிய ஒரு நாவல் பேப்பர் கற்றையாய் இருக்க, எடுத்துப் பார்க்கிறாள். அது முடிக்கப்படாமல் இருக்க அதை குப்பைகளோடு குப்பையாய் போட்டு விடுகிறாள். இரவு முழுவதும் அந்தப் பேப்பர்க் கற்றையிலிருந்து ஏதோ சத்தம் வந்து கொண்டேயிருக்க அதை பழைய பேப்பர்க்காரனுக்குப் போட்டு விடுகிறாள். அதை எப்படியாவது அச்சில் ஏற்றி விடுவது என்கிர குறிக்கோளோடு அதனுள் கயிலை நாதனின் ஆவி உட்கார்ந்திருப்பதை அவள் அறியாள்.

அவன் அதை ஒரு பலகார வண்டிக்காரனுக்குத் தந்துவிட, பலகார வண்டிக்காரன் அதிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழிக்கப் போக, பெரிதாய் ஒரு காற்றும், வானத்திலிருந்து ஒரு பேரிடியும் வந்திறங்க, அந்தப் பேப்பர்க் கற்றை கயிலைநாதனின் பரம ரசிகன் ஒருவனின் கைக்குச் செல்கிறது. அவன் தன்னையேயறியாமல் அந்தக் கதையின் மீதியை எழுதி முடிக்கிறான்.

பணத்தாசையால் அதை தான் எழுதியதாகச் சொல்லி பரிசையும் பெறுகிறான் அந்த ரசிகன்.

அதன் காரணமாய் அவன் சந்திக்கும் விளைவுகளை திகிலோடு எழுதியுள்ளார் ஆசிரியர்.

வாசித்து ரசியுங்கள்.

Release date

Ebook: 18 May 2020

Others also enjoyed ...

  1. Ragasiya Theevu Erode Karthik
  2. Aagamiya Karma Part - 2 Shyam
  3. Endha Kathavum Thirakkum S. Kumar
  4. Bramman Kirukkiya Chithiram Sankari Appan
  5. Ullathai Kollathey! NC. Mohandoss
  6. Mudhal Bullet Thekkur Anitha
  7. Marupadiyum Maranam Rajendrakumar
  8. Oru Kathavum... Innoru Kathavum! Mukil Dinakaran
  9. Kottai Purathu Ragasiyam - Part 3 Mathumitha
  10. Anchuvannam Theru Thoppil Mohammed Meeran
  11. ஒளி தரும் உதயம்... பரிமளா ராஜேந்திரன்
  12. சக்கரம் தேவிபாலா
  13. Pammal Mudhal Komal Varai Aranthai Manian
  14. Kaattil Nila S. Kumar
  15. Vandhuvidu Vasavi.. V. Usha
  16. Kaalathukkum Nee Vendum Vedha Gopalan
  17. Subbu Vs Meenu RVS
  18. Nallathor Veenai Seithe… Hamsa Dhanagopal
  19. Kalyana Raagam Vidya Subramaniam
  20. Devathai Nee Ena Kandean! R. Manimala
  21. Vaanavil Manithargal Vidya Subramaniam
  22. Poomaalaiye Thol Serava Lakshmi Rajarathnam
  23. Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  24. Sirai! Vaasanthi
  25. Kadaisi Varai Vaasanthi
  26. Thanga Thamarai Part 2 Thamizhthenee
  27. Nenjam Yekkathil Thavikkuthu Maheshwaran
  28. Paattudai Thalaivi Lakshmi Rajarathnam
  29. Aasai Thee Valarthen Vidya Subramaniam
  30. Aruge Vandhu Pazhagu Devibala
  31. Sudum Nilavu Hamsa Dhanagopal
  32. Bharatha Ula! S. Sathyamoorthy
  33. Imsaigal Anuradha Ramanan
  34. Peraatha Pillai Lakshmi Subramaniam
  35. Oomai Karu Rajendrakumar
  36. Petraalthan Magala? Mukil Dinakaran
  37. Irandavathu Thenilavu Lakshmi
  38. Vetri... 2023 Devibala
  39. Thulasi R. Manimala
  40. Padi Paranthaval Maharishi
  41. Veliyorathil Oru Vellai Poo Anuradha Ramanan
  42. Maaya Pon Maan Kanchana Jeyathilagar
  43. Malare Mounama? R. Manimala
  44. Ettatha Kilaigal Vaasanthi
  45. Varugirean Veena! Vedha Gopalan
  46. Tick.. Tick.. Thik. Maheshwaran