ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது. நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
© 2022 Storyside IN (Audiobook): 9789356040830
Release date
Audiobook: 13 April 2022

Step into an infinite world of stories
Overall rating based on 192 ratings
Heartwarming
Romantic
Sad
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 192
Venky
13 May 2022
Narrator...voices.. Have the megnetic attraction... excellent job..👏👏👏
விஜய்
17 Apr 2022
One of the best social fictions by Sujatha. The second part makes you ponder over the shallowness of American culture and how Indians face serious cultural conflicts and emotional damages in adapting to that alien culture. Sujatha has beautifully chiselled Raghupathi's character as a typical emotionally laden Tamil youth. The ending of the story has its elements of Tamil cinema climax, making one to wonder whether Sujatha had a plan to sell the story to Cinema beforehand. I wonder how he had portrayed Raghupati carrying a pistol in his pocket in plane journey. What happened to security checks?Dharanya's voice is made for Madhumita's character. She excels in emotionally laden scenes. Manimaran's narration is good. He has definitely done this part better than the first part in portraying different characters. The style of delivery of dialogs, remained same for almost all characters, though done with small voice changes. His delivery and pronunciation faced troubles in English
Yashwanth
24 Dec 2022
The last two hours were hectic 😩😩😩, I didn't expected such book from Author Sujatha 😐😐😐
Bhuvanesvar
25 Apr 2022
Excellent
T
8 Sept 2022
Very nice story of Sujatha
King
16 Sept 2022
A good heart break story
Mythili
16 Jun 2022
Voice and story is good but this story is takenas a movie in the name ' Anandha Thandavam '
Karthik
12 Mar 2024
கண்முடிதானமான காதல் இளைஞன் ரகு, 🧚🏼♀️🧚🏼ரத்னா🧚🏼♂️🧚🏼♀️ என்னை பொறுத்தவரை ஒரு தேவதை 🧚🏼♀️
Thia
18 Apr 2022
Long waited after part 1. What I can say, no words to describe. It's brilliant. Sujatha only can write novels like this. I can't stop listening. I have to delay one of my appointments to finish listening. We can visualize the US and its culture and the issues faced by a newcomer. Narration is too good. Both have done justice to this brilliant novel. We need many novels from Sujatha. I'm eagerly waiting for it.
DANIEL
16 Jul 2022
No comparison for Sujatha. A great man.But we missed him.
English
India