Step into an infinite world of stories
Religion & Spirituality
ராமாயணக் கதைகள் பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம். லதா குப்பாவின் முதல் புத்தகமான 'மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம்.
எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882378331
Release date
Audiobook: 16 June 2024
English
India