Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Mahabharata Pengal: மகாபாரதப் பெண்கள்

Duration
5H 42min
Language
Tamil
Format
Category

History

A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store

மகாபாரதம் என்றதும் பெரும்பாலோனோருக்கு நினைவுக்கு வருவது கண்ணன், அர்ஜுனன், துரியோதனன் போன்ற ஆண் கதாபாத்திரங்கள்தான். ஆனால் இந்த மாபெரும் இதிகாசம் நிகழ்த்தப்பட்டது பெண்களால்தான். பெண்களே மகாபாரதத்தை நடத்திச் செல்கின்றனர். அவர்களது ஆசைகள், கோபங்கள், விருப்பம், பொறாமை, வன்மம் ஆகியவையே மகாபாரத நிகழ்வுகளுக்கு அடிப்படை. இக்காவியத்தில் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இந்த மாபெரும் காவியத்தின் பெண் கதாபாத்திரங்களை மட்டும் தனியே எடுத்துப் பேசுகிறது இந்தப் புத்தகம். சத்யவதி, குந்தி, காந்தாரி, அம்பை, திரெளபதி, பானுமதி, இடும்பி, சர்மிஷ்டை என இக்காவியத்தில் பயணிக்கும் பெண்களையும், அவர்களது வெற்றிகள், தோல்விகள், துயரங்கள், வலிகள், துரோகங்கள், காதல் என அவர்கள் அனுபவித்த சோதனைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது

இந்த நூல். எழுத்தாளர் Jayanthi Nagarajan எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்

© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798318171772

Release date

Audiobook: 3 July 2025

Others also enjoyed ...

  1. Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal: தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் Jayaraman Raghunathan
  2. Kodugalum Kolangalum - கோடுகளும் கோலங்களும் Rajam Krishnan
  3. Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne Dhivakar
  4. Subash Chandra Bose - Maraikkappatta Varalaaru: சுபாஷ் சந்திர போஸ் - மறைக்கப்பட்ட வரலாறு Sakthivel Rajakumar
  5. Oru Kodi Lottery Kavani
  6. Vaadamalli Vol 1 Su Samuthiram
  7. Apoorva Ramayanam Vol. 2 Thiruppur Krishnan
  8. Akkuvin Aathiram Vinayak Varma
  9. Pattampoochiyum Thookkamum Sivasankari
  10. மதுரைவீரசுவாமிகதை புகழேந்திப் புலவர்
  11. அமர வாழ்வு - Amara Vazhvu Kalki
  12. Septic Sivasankari
  13. Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi: - நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை Jayanthi Nagarajan
  14. Va Ve Su Iyer: வ.வே.சு.ஐயர் Ananthasairam Rangarajan
  15. உடன்பிறப்பு: Udanpirappu-Sirukathai Kamali Maduraiveeran
  16. Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு Rinnozah
  17. Aakaasa Thoothu Vidya Subramaniam
  18. திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  19. Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book R.V.Pathy
  20. Mathorubagan Perumal Murugan
  21. Dr Vaigundam Jayaraman Ragunathan
  22. Azhagarsamiyin Neechal - Audio Book M. Kamalavelan
  23. Ammavin Meesai - Audio Book Puvana Chandrashekaran
  24. Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
  25. Tina and her magic kettle (Tamil) Nilakshi Sengupta. Translated by Meena Ganeshan
  26. Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் Sethupathi Arunachalam
  27. Annamalaiyar Alitha Anubavangal - Audio Book S. Raman
  28. Pillai Kadathalkaran A. Muttulingam
  29. Maayamaan Ki Rajanarayanan
  30. Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் Sathiyapriyan
  31. Vedha Kaalam: வேத காலம் (சுருக்கம்) B.R. Mahadevan
  32. Ninaivil Nindra Kaadhal Sirukadhaigal - Audio Book Kulashekar T
  33. Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  34. Shakuntalam Love Story G.Gnanasambandan
  35. Kumari Penne! Kuyilaale! - Audio Book Vimala Ramani
  36. Vaazhvathil Ullathu Vasantham - Part 3 - Audio Book Click Madurai Murali
  37. Karappan Poochi Ennum Naan... - Audio book Kavani
  38. நீங்காத நினைவிதுவோ: Neengatha Ninaivithuvo Kamali Maduraiveeran