Gnanaguru Magizhchi S.K. Murugan
Step into an infinite world of stories
Classics
நான் பிறந்து வளர்ந்ததுஎல்லாம் கிராமத்தில்தான் இங்கு வயல்களிலும் மற்ற வேலைகளிலும் ஈடுபடுவோர் வேலையின் பளு தெரியாதிருக்க வழிவழியாக வாய்ப்பாடாலாகவே பாடப்பெற்ற பலப்பாடல்களை பாடுவார்கள் இதில் மண்ணின் மகிமை மட்டுமன்றி வாழ்வியலும் வரலாறுகளும் கூட மிக எளிதாக அவர்களின் பாடல்களில் கடத்தப்படும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு இன்றைய இரைச்சலான இசையைவிட கிராமத்துப்பாடல்களையே மிகவும் ரசிக்கப்பிடிக்கும். அப்படி ரசித்த மனம் சில பாடல்களையும் கவிதைகளையும் எழுத வைத்தது. அதுவே இன்று இந்த தெம்மாங்குத் தென்றல். பாடல்களைப்பாடியும் கவிதைகளை வாசித்தும் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...
Release date
Ebook: 12 April 2025
English
India