Kaathirundhean sakiye… Infaa Alocious
Classics
கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் ‘திருநெறி’ என்ற இந்நூல் நாற்பது அதிகாரங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளைக் கொண்டது. இந்நூலின் ஒருபக்கம் அந்தப் பாடல் வரிகளும், அதன் எதிர்ப்பக்கத்தில் அதற்கான பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
Release date
Ebook: 6 March 2025