Naan Avan Than...! Prabhu Shankar
ஆண் பெண் நட்பு எளிதல்ல தூய்மை யான நட்பு சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதில்லை. அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் தான் முக்கியம். ஆனால் சமூகத்தின் பார்வை வேறாய் இருந்தால்.... இரு உள்ளங்களின் இணைவு காதலில் மட்டுமே அல்ல தூண்டிலாய் நட்பிலும் தான்...
Release date
Ebook: 22 November 2021