Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Visithira Arasar

Language
Tamil
Format
Category

Children

நாடகம் என்பது கண்ணுக்கும், செவிக்கும் ஒருசேர விருந்தளிக்கக் கூடிய ஓர் அற்புதக்கலை நம் பள்ளி மேடைகளில் தமிழ் நாடகங்கள் ஒலிக்கவில்லையே எனும் குறையைப் போக்கியிருக்கும் ஒரே காரணத்திற்காக “விசித்திர அரசர்” எனும் நாடக நூலை எழுதிய ஆசிரியர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மொத்தம் ஏழு நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. இலக்கியம், சமூகம், எனப் பலவற்றை இந்நாடகம் பெற்றிருக்கிறது. நாடகத் தலைப்பைக் கொண்ட முதல் நாடகமான ‘விசித்திர அரசர்’ தமிழையும் அதன் தரத்தையும் அறியாத மன்னன் பின் தன் தவறை உணர்ந்தவனாய்ப் புடம் போட்ட தங்கமாய் மாறும் அழகை நயம்பட, சுவைபட விளக்குகிறது. தமிழுக்காகத் தன் உயிரையேத் தரத் தயங்காத அண்ணன் குமணன், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கேற்பத் திருந்திய அன்புத் தம்பி இவர்களின் பாசப் போராட்டத்தைக் கூறும் நாடகமாக ‘அன்புக்கோர் அண்ணன்’ பெயருக்கேற்ப இருக்கிறான். சாம்ராட் அசோகக் சக்கரவர்த்திக் கலிங்கப் போருக்குப் பின் அன்பின் வழியில், அமைதியை நாடிச் செல்வதைத் தத்ரூபமாகப் ‘புத்தம் சரணம் கச்சாமி’ நாடம் விளக்குகிறது.

Release date

Ebook: 7 July 2022

Others also enjoyed ...

  1. Valmiki Ramayanam - Introduction Sandeepika
  2. Aladdin & The Magic Lantern in Tamil Raman
  3. Konjam Kollungal Rajavey Arnika Nasser
  4. Thooran Endra Kalanjiyam Ra. Ki. Rangarajan
  5. The Sleeping Beauty in Tamil Raman
  6. Ponveedhi Mohanji
  7. Lion and The Thief in Tamil Raman
  8. Suttaman Sivasankari
  9. Netruvarai Kaadhali! Devibala
  10. Unnai Naan Swasikiren… Maheshwaran
  11. Thirumagal Thedi Vandhal R. Manimala
  12. Aboorva Ragam Rajashyamala
  13. Thavikkuthu Thayanguthu Iru Manathu R. Sumathi
  14. Kaadhal Varum Kanney V. Tamilalagan
  15. Kaadhal Ratchagan Latha Baiju
  16. Nenjiniley Ninaivu Mugam R. Sumathi
  17. Uyirin Uyire Vidya Subramaniam
  18. Unnai Mattum Gavudham Karunanidhi
  19. Nandha En Nila R. Sumathi
  20. Chitrerumbugalin Kalam Hema Jay
  21. En Uyir Kavithaiyadi Nee A. Rajeshwari
  22. Thaalattum Vennilavey R. Manimala
  23. Nenjil Aasai Kodi Sumanthu… Maheshwaran
  24. Anitha- Akila- Agalya! NC. Mohandoss
  25. Thaniye Vida Matten Gavudham Karunanidhi
  26. Nilavey Ennai Nerungathey! Maheshwaran
  27. Ninaivennum Sannathiyil? R. Manimala
  28. Uyirena Nee Vanthai! Premalatha Balasubramaniam
  29. Pakkathil Paruva Nila Devibala
  30. Maya Malarvanam Kanchana Jeyathilagar
  31. Azhaikaamal Deivamum Varum Gavudham Karunanidhi
  32. Kal Vadiyum Pookkal Hansika Suga
  33. Nee... Naan... Nizhal... Sakthi Krishnan
  34. Thevigai Aval Varaiyanal Avan Praveena Thangaraj
  35. Poo Maalaiyil Oru Poo V. Usha
  36. Aasai Mugam Maranthu Pochey! Punithan
  37. Ennai Vittal Yarumillai! Devibala
  38. Thodathoda Malarnthathenna...! J. Chellam Zarina
  39. Engey En Jeevaney..? Lakshmi Praba
  40. Anbil Thilaitha Uravu… Sri Gangaipriya
  41. Thaabamadi Nee Enakku Yamuna
  42. Sagiye Snegithiye Lakshmi Sudha
  43. Nenjathiley Nee Netru Vandhai Muthulakshmi Raghavan
  44. Poo Vaasam Purappadum Penney G. Shyamala Gopu
  45. Kaadhaladum Manathu Hansika Suga
  46. Valibam Enbathu Vidya Subramaniam