Ennai Vittal Yarumillai! Devibala
Step into an infinite world of stories
தன் தாயை இழந்து தன்னுடைய அத்தையின் கொடுமையில் வாழ்ந்து வருபவள் மல்லிகை. தனக்கு விடிவுகாலம் வந்துவிட்டது என்று எண்ணியவளாய் தன்னுடைய தந்தையுடன் சென்றவளுக்கு காத்திருந்ததோ மிகப்பெரிய ஏமாற்றம். பிறகு ஆதரவற்றோர் இல்லத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் வளர்ந்து, படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து கொண்டிருப்பவள். இவளுக்கு பிரதீப் மற்றும் குணா என்ற இருவருடனும் நட்பு ஏற்பட்டு அது காதலாகவும் மலர்கிறது. இது எப்படி சாத்தியம்? குணா, பிரதீப் இவர்களில் யாரை ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டாள்? வாருங்கள் வாசிப்போம்... விழியின் வழியில் வந்துவிடு...
Release date
Ebook: 15 December 2023
English
India