Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Details page - Device banner - 894x1036
Cover for Athimalai Devan - Part 2

Athimalai Devan - Part 2

12 Ratings

4.5

Language
Tamil
Format
Category

Fiction

அத்திமலைத்தேவன் பலரையும் மலைப்பில் ஆழ்த்தி விட்டதை உணருகிறேன். சாணக்கியன் காஞ்சியில் தோன்றியவன் என்பதே பலருக்குத் தெரியவில்லை. சந்திரகுப்தன் ஒரு காட்டுவாசி என்பதும் பலரும் அறிந்திராத விஷயம். Incubator - இல் இன்று குழந்தைகளை வைத்து உயிர் வாழ வைப்பது போன்று, சாணக்கியன் பிந்துசாரனை இயற்கை Incubator - இல் வைத்துக் காப்பாற்றினான் என்பது பிரமிப்பினை ஏற்படுத்தும் விஷயம் என்று பலரும் கூறினார்கள். சாணக்கியன் பொக்கை வாயன். ஆனால் அவன் பற்களை இழந்த விதம் உருக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் தெரிவித்தனர். அத்திமரம், குறிப்பாக தேவ உடும்பர அத்திமரம் குறித்த தகவல்கள், பட்டுப்பூச்சி ஆருடம், என்று பல அறிய விஷயங்களை கற்றோம் என்று பலரும் கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

துர்தரா, திஸ்ஸரக்கா ஆகியோரின் கதாபாத்திரங்களை கண்டு மலைத்துப் போனவர்களும் உண்டு. அசோகன் கலிங்கத்துப் போரில் புரிந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்லை என்று பலரும் சொன்னார்கள். உண்மை. சரித்திரம் என்பது ஒருவரின் குணங்களை நேர்மறையாகவே சித்திரிக்கும். அவரது எதிர் மறை குணங்களை ஒருபோதும் பிரதிபலிக்காது. எனவேதான், சுத்த சத்வமாக சித்திரிக்கப்பட்ட சரித்திர பாத்திரங்களின் உண்மையான குண நலன்களை எனது புதினங்களில் நான் எழுதும் போது பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அசோகன் மரம் நட்டார் என்று நமக்குக் கூறப்பட்டதே தவிர அவன் மனைவி மரத்தை வெட்டினாள் என்று யாரும் நமக்குக் கூறவில்லை .

அத்திமலைத்தேவனில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சில பெண் வாசகர்கள் குறிப்பிட்டனர். நான் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை நிகழ்வுகள். சந்திரகுப்தன், பிபத்த தேவன் இருவரில் யார் மவுரிய மன்னன் என்பதற்காக நடைபெற்ற போட்டியில், சந்திரகுப்தன் பிபத்தனின் தலையை வெட்டியெறிந்த பிறகே மன்னன் ஆனான் என்கிற குறிப்புகள் சரித்திரத்தில் இருந்தன. நந்தன் கொலை, துர்தரா கொலை அனைத்துமே சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். கொலையை நான் சற்று எனது கற்பனை வர்ணனைகளுடன் விவரித்துள்ளேன். கொலைகள் நடந்தது உண்மை.

2018 இறுதியில் சிக்கிம் மாநிலத் தலைநகரில் -- காங்க்டாக் நகரில் உள்ள ரும்டேக் புத்த விகாரத்தில் உள்ள ஒரு புத்த பிக்குவைச் சந்தித்தேன். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்த போதி மரம், அதனை திஸ்ஸரக்கா சிதைத்தது, உரக சூத்ரம், தாமரை சூத்ரம் மற்றும் அத்திமர பெருமைகள் ஆகியவற்றைப் பற்றி நான் கூற, மலைப்பின் உச்சத்தில் அவர் நின்றார். அவர் "இந்த விவரங்களை எல்லாம் இந்த காலத்தில் புத்த பிக்குகளே அறிவதில்லை. வெறும் மனம் குவிதல் மற்றும் தியான பயிற்சிகளைத்தான் போதிக்கின்றோமே தவிர, புத்த தத்துவ சரித்திரங்களை நாங்களே போதிப்பதில்லை” என்றார்.

நான் அத்திமலைத்தேவன் எழுதுவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது, நான் எதிர் கொண்டிருந்த இன்னல்கள் அனைத்தும் அவரது பாராட்டினால் கதிரவனைக் கண்ட பனியாக மறைந்து போனது. அவரது புகழுரைகள் தந்த உத்வேகத்தில், சென்னை வந்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதத் துவங்கினேன்.

கலைமகள் நிர்வாக ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது புதினம் அத்திமலைத்தேவனை அலசுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைத்து, எனது கருத்துகளையும் கூறுவதற்கு என்னை அழைத்தார்.

பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

ஜனவரி, 29 செவ்வாய்க்கிழமை ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் TAG நிறுவன தலைவர் R.T. சாரி, திரு. ரவி தமிழ்வாணன், திரு. R.V.ராஜன் ஆகியோர் முன்னிலையில் திரு. சந்திரமோகன் என்னும் நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் எனது நாவலை விமர்சித்திருந்தார். கிடைக்கப் போவது பூமாலையா அல்லது காமாலையா என்று யோசித்து நின்ற வேளையில் எனக்குப் பாமாலையே சூட்டிவிட்டனர். அவர்களை அத்திமலையான் மிகவும் பாதித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வாசகர் என்னிடம் ரகசியமாக வந்து, இதே டெம்போவில் மற்ற பாகங்களும் இருக்கும் அல்லவா? என்றும் கேட்டார். அதற்கு அத்திமலையான் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.

இன்னும் ஒரு வாசகர், தங்களது பத்திரிகை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் புதினங்களை எழுதுங்கள் என்றார். எனது தாய் தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முழு திருப்தியுடன் இதோ அடுத்த பாகத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

- 'காலச்சக்கரம்' நரசிம்மா.

'98417 61552

Release date

Ebook: 18 May 2020

Others also enjoyed ...

  1. Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories
    Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories Pavala Sankari
  2. Saadhal Illaiyel Kadhal - Audio Book
    Saadhal Illaiyel Kadhal - Audio Book S.Ve. Shekher
  3. Inimey Naanga Thaan - Audio Book
    Inimey Naanga Thaan - Audio Book S.Ve. Shekher
  4. Rajesh Kumarin Arputha Sirukathaigal
    Rajesh Kumarin Arputha Sirukathaigal Rajesh Kumar
  5. Vamsa Vruthi
    Vamsa Vruthi A. Muttulingam
  6. Porkkalai - Audio Book
    Porkkalai - Audio Book Udaya.Kathiravan
  7. Manaivigal Jakkirathai - Audio Book
    Manaivigal Jakkirathai - Audio Book S.Ve. Shekher
  8. Kuzhanthai Samy - Audio Book
    Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
  9. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  10. Eppavum Nee Raja - Audio Book
    Eppavum Nee Raja - Audio Book S.Ve. Shekher
  11. Nam Kudumbam - Audio Book
    Nam Kudumbam - Audio Book S.Ve. Shekher
  12. Devan 100
    Devan 100 Dhivakar
  13. Sirippu Ungal Choice - Audio Book
    Sirippu Ungal Choice - Audio Book S.Ve. Shekher
  14. Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள்
    Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள் Latha Kuppa
  15. Periya Thambi - Audio Book
    Periya Thambi - Audio Book S.Ve. Shekher
  16. Suzhalil midhakum Deepangal
    Suzhalil midhakum Deepangal Rajam Krishnan
  17. Aarumuganin Vanavasam: ஆறுமுகனின் வனவாசம்
    Aarumuganin Vanavasam: ஆறுமுகனின் வனவாசம் T A Venkatesh
  18. Ondril Ainthu - Audio Book
    Ondril Ainthu - Audio Book S.Ve. Shekher
  19. Jodi Porutham - Audio Book
    Jodi Porutham - Audio Book S.Ve. Shekher
  20. Maasi Veedhiyin Kal Sandhugal
    Maasi Veedhiyin Kal Sandhugal Seenu Ramasamy
  21. Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்
    Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர் M. Venkatesan
  22. Moongil Moochu: மூங்கில் மூச்சு
    Moongil Moochu: மூங்கில் மூச்சு Suka
  23. மதுரைவீரசுவாமிகதை
    மதுரைவீரசுவாமிகதை புகழேந்திப் புலவர்
  24. Karuppu Amba Kadhai
    Karuppu Amba Kadhai Aadhavan
  25. Yaamirukka Bayam Yen? - Audio Book
    Yaamirukka Bayam Yen? - Audio Book S.Ve. Shekher
  26. Ellamey Thamash Thaan - Audio Book
    Ellamey Thamash Thaan - Audio Book S.Ve. Shekher
  27. Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு
    Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு Rinnozah
  28. Abitha - அபிதா
    Abitha - அபிதா La Sa Ra
  29. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  30. Kadithamum Kanneerum
    Kadithamum Kanneerum Kalki
  31. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள்
    Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
  32. Yudhishtram: Short Story Collection
    Yudhishtram: Short Story Collection Vidya Subramaniam
  33. Thesamma
    Thesamma K Aravind Kumar
  34. Computeril oru cuckoo paattu
    Computeril oru cuckoo paattu Sandeepika
  35. Kadhayil Varaadha Pakkangal
    Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  36. Kacheri
    Kacheri T Janakiraman
  37. Yamunai Thuraivar Thirumutram Vol 1
    Yamunai Thuraivar Thirumutram Vol 1 APN Swami
  38. Kodaikaala Kaatre - Audio Book
    Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
  39. Vidave Vidathu!
    Vidave Vidathu! Indra Soundarrajan
  40. Plum Marangal Poothuvittana - Audio Book
    Plum Marangal Poothuvittana - Audio Book Vaasanthi
  41. Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு
    Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Achyutan Shree Dev
  42. Halwa - Audio Book
    Halwa - Audio Book S.Ve. Shekher
  43. Nugam - Audio Book
    Nugam - Audio Book Egbert Sachidhanandham
  44. Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு)
    Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Jayaraman Raghunathan
  45. Thirattuppaal: திரட்டுப்பால்
    Thirattuppaal: திரட்டுப்பால் R. Venkatesh
  46. Pratap Nama: பிரதாப் நாமா
    Pratap Nama: பிரதாப் நாமா Sakthivel Rajakumar
  47. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை
    Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  48. தேவன் நூறு - Devan 100
    தேவன் நூறு - Devan 100 Dhivakar
  49. Seval Kalam
    Seval Kalam Balakumar Vijayaraman
  50. Charulatha - Audio Book
    Charulatha - Audio Book Kulashekar T
  51. Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book
    Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book Vaduvoor K. Duraiswamy Iyangar
  52. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids
    அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  53. Anicha Malar
    Anicha Malar Na. Parthasarathy
  54. Kaththavarayan Kathai
    Kaththavarayan Kathai Folk Tradition
  55. Periyappa - Audio Book
    Periyappa - Audio Book S.Ve. Shekher
  56. டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil
    டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil Nilakshi Sengupta
  57. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  58. Thee
    Thee S Ponnudurai
  59. Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
    Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Saadhu Sriram
  60. Solladi Sivasakthi - Audio Book
    Solladi Sivasakthi - Audio Book Varalotti Rengasamy
  61. Dr Vaigundam
    Dr Vaigundam Jayaraman Ragunathan
  62. Nidradevi
    Nidradevi Sandeepika
  63. Perunthen Natpu
    Perunthen Natpu Arunmozhi Nangai
  64. Paarkadal
    Paarkadal La Sa Ramamirtham
  65. Kurinji Malar Part - 1 - Audio Book
    Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
  66. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2
    Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2 மு வரதராசனார்
  67. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும்
    Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan
  68. Thiruvilaiyatarpuranam Mathuraikantam
    Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  69. வெண்ணிலவில் ஒரு கருமுகில் - Vennilavil Oru Karumugil
    வெண்ணிலவில் ஒரு கருமுகில் - Vennilavil Oru Karumugil Pavala Sankari
  70. Athirshtakaran - Audio Book
    Athirshtakaran - Audio Book S.Ve. Shekher
  71. Mella Kanavaai Pazhankathayai
    Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
  72. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book
    Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
  73. Thandhayum Maganum
    Thandhayum Maganum Kalki
  74. Aval Engae ? (அவள் எங்கே)
    Aval Engae ? (அவள் எங்கே) Kaja Murugan
  75. Annamma Ponnamma - Audio Book
    Annamma Ponnamma - Audio Book S.Ve. Shekher
  76. Vanna Kolangal - Audio Book
    Vanna Kolangal - Audio Book S.Ve. Shekher
  77. Anaiya Vilakku - Audio Book
    Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
  78. Amerikkavil Arukkani - Audio Book
    Amerikkavil Arukkani - Audio Book S.Ve. Shekher
  79. Kaalandhorum Penn
    Kaalandhorum Penn Rajam Krishnan
  80. Maharantha Mandapam - Audio Book
    Maharantha Mandapam - Audio Book Vimala Ramani
  81. Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani - Audio Book
    Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani - Audio Book S.Ve. Shekher
  82. Sreekanthan Punarjenmam
    Sreekanthan Punarjenmam Kalki
  83. Verukku Neer - வேருக்கு நீர்
    Verukku Neer - வேருக்கு நீர் Rajam Krishnan