Deivathin Kural – Vol 1 Ra. Ganapati
Step into an infinite world of stories
Religion & Spirituality
பக்தி குறித்த நெஞ்சைத் தொடும் பாகமும், பண்பாடு, சமூக விஷயங்கள் குறித்த அறிவுக் கிளர்ச்சியும் உணர்ச்சியெழுச்சியும் தரும் பாகங்களும் குறைவற இந்நூலில் ஆங்காங்கு விரவி வருகின்றன. தொடக்கத்திலுள்ள விநாயகர் கட்டுரை, முடிவான ஹநுமார் கட்டுரை, ‘அத்வைதம்’ என்ற பாகத்தின் கடைசி இரு உரைகள், ‘புராணம்’ என்ற உரையின் பகுதிகள் ஆகிய இவை போதுமே பக்தியின் பெருமையை வலியுறுத்த!
அத்வைத-த்வைத-விசிஷ்டாத்வைத-சைவ ஸித்தாந்திகளுக்கெல்லாம் பொதுவாக உள்ள ஹிந்து மத சாஸ்திரங்கள் அனைத்தைப் பற்றியும் திகட்ட திகட்ட இதோ உங்கள் கையில்...
Release date
Ebook: 22 June 2023
English
India