முதல் காம்ரேட் லெனின் / Mudhal Comrade : Lenin மருதன் / Marudhan
Step into an infinite world of stories
4.5
Biographies
தமிழ் தாத்தா DR உ.வே சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம்
DR உ.வே சா, பல அழிந்து போகும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை (ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றைத் தொகுத்து புத்தகங்களாக பதிப்பித்த மஹான் - சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநாநூறு, புறநாநூறு , பத்துப்பாட்டு மற்றும் பல.
ஓலைச்சுவடிகளை சேகரிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமானவையாகும். அவர் சொல்லக் கேட்போம் வாருங்கள்
அவர் எழுதிய நூல்கள் , அவர் சந்தித்த மனிதர்கள், அவரில் இளமைக் காலம், கல்வி , அவரின் ஆசிரியர், இசை வித்வான்கள், அந்த கால வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்
Release date
Audiobook: 19 February 2019
Tags
English
India