Veesum Thendral Naan Unakku Vidya Subramaniam
Step into an infinite world of stories
ப்ரதோஷ், ஐ.ஐ.டி படித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஜ்வாலா என்ற நடிகையின் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வருகிறது. அவன் அதை ஏற்கிறான். பின்பு அதனால் பல துன்பங்களை அனுபவிக்கிறான். அத்துன்பத்தில் இருந்து அவன் மீண்டானா பார்ப்போம்...
Release date
Ebook: 7 October 2021
English
India