Un Kangalil En Kavithaigal Pennagadam Pa. Prathap
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
நவரசங்களையும் தாண்டி சமுதாயத்தில் நாம் தினம் எதிர்கொள்ளும் தவிர்க்க முடியா சில சங்கடங்களை, கிராமத்து வீட்டை, அவர்கள் வாழ்வியலை, நகரத்து மனிதர்களை அவர்களின் இயலாமையை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. இடம் சார்ந்த இயற்கையை, என் அறிவிற்கு எட்டிய வரை என் மனக் குமுறல்களை, வாய்மொழி பேசுவதை விட எழுத்தில் பலரிடம் கொண்டு செல்வது நிலையானது. நான் எழுதிய எழுத்துக்கள் இன்று புத்தகமாக உங்கள் கைகளில்...
Release date
Ebook: 20 July 2022
English
India