Jothidam - Puriyatha Puthir Actor Rajesh
Step into an infinite world of stories
Non-Fiction
சைவம், வேதத்தைப் பொது நுால் எனவும், ஆகமத்தைச் சிறப்பு நுால் எனவும் குறிப்பிடும். வேதத்தின் ஆறு அங்கங்களுள் ஒன்று சோதிடம். அது வேத புருடனின் கண் என்பர்.
ஆறங்கங்கள், சோதிடம், பஞ்சாங்கம், நவக்கிரகங்கள், நவக்கிரகங்கள் வழிபட்ட தலங்கள் மற்றும் திதிகள், நட்சத்திரங்கள், மாத வழிபாடுகள் போன்றன குறித்த தேவாரக் குறிப்புகள் இந்நுாலுள் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
Release date
Ebook: 27 June 2022
English
India