Kanal Silambu Maalan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
சொற்களுக்கு என்று பிரத்தியேக ஆற்றல் ஏதும் இருக்காது. எனினும் உள்ளார்ந்த உண்மை ஈடுபாட்டுடன், முழு உத்வேகத்துடன் படைப்பாளி சொற்களைத் தேர்வு செய்து உரிய விசையுடன் பிரயோகிக்கையில் அவை உரிய நேரத்தில், உரிய இடத்தில் போய்த் தைக்கும் பொழுது அவற்றுக்கு அசாதாரண ஆற்றல் வாய்த்து விடுவதைப் பார்க்கின்றோம். இதைத்தான் "மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்" என்கிறார் மகாகவி பாரதியார். இங்கு கவிஞர் ரத்னாவும் உச்சாடனம் செய்யப்பட்ட சொல்லை சித்தரித்துக் காட்டுகிறார்.
Release date
Ebook: 17 August 2022
English
India
