Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Marangalin Magathuvangal

Language
Tamil
Format
Category

Fiction

இயற்கையின் கொடை மரங்கள் அவை பூமித்தாயின் முதல் குழந்தைகள். மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் அளிக்கின்றன. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்துகின்றன. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

இத்தகைய மரங்களின் மகத்துவத்தை உணரலாமா?

Release date

Ebook: 12 August 2021

Others also enjoyed ...

  1. Mara Seeppu Maharishi
  2. Neenga Yaar Pakkam? SL Naanu
  3. Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Thozhar P. Jeevanandham
  4. Thathuvagnani Vedhathri Maharishi P. Lingeswaran
  5. Kannana Kanney Kavimugil Suresh
  6. Pachaikili Bhama Gopalan
  7. Viduthalaiku Mundhaiya Pengalin Novel Dr. M.Palaniappan
  8. Unnai Arindhaal... Kalaimamani Kovai Anuradha
  9. Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Thozhar P. Jeevanandham
  10. Pavithra Kalaimamani Kovai Anuradha
  11. Multifaceted Bhakthi Na. Kannan
  12. Cherryblossomum Innum Sila Pookkalum Jayaraman Raghunathan
  13. Aalavattam Na. Kannan
  14. Thodarum Iniya Uravu Parimala Rajendran
  15. Vazhkai Varame Parimala Rajendran
  16. Saathanai Santhippugal Kanthalakshmi Chandramouli
  17. Vetrikkaana Vazhigal! Raji Ragunathan
  18. Hindu Pandigaigalum Samayal Muraigalum! Geetha Subramanian
  19. Pongalo Pongal…! Prabhu Shankar
  20. Vayalin Vidwangal Dr. AR. Solayappan
  21. Boologam Ananthathin Ellai Kalaimamani ‘YOGA’
  22. Engalin Ennangal Pie Mathematics Association
  23. Panam... Panam... T.V.S. Manian
  24. Ulaga Madhangal Kundril Kumar
  25. Alaiyadum Ninaivugal M. Kamalavelan
  26. Cycle Bhagavathar Dr. R.C. Natarajan
  27. Pookalin Mozhi Puriyalayo? Mukil Dinakaran
  28. Mupparimanam Padmini Pattabiraman
  29. Patrathu Patratru SL Naanu
  30. Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Karthika Rajkumar
  31. Kinatrukkul Cauvery Dr. J. Bhaskaran
  32. Thottuppaar Enrathu Kaala Kannadi Gurunathan Srinivasan
  33. Sinthanaiyai Thoondum Arivu Kathaigal Udayadeepan
  34. Thaimaiyil Kaniyum Iraimai Viji Sampath
  35. Kanavugalukku Kaathiruthal Subra Balan
  36. Muthalil Pootha Roja Thangam Moorthy
  37. Meeravin Kaikadal Muthuvel
  38. Sindhu Nathi Poovey... Vishnudasan
  39. Avar Peyar Pazhani Thenammai Lakshmanan
  40. Akka Vanam Thenammai Lakshmanan
  41. Kavithaigal Kuritha Oru karuththuraiyaadal Pon. Kumar
  42. Porpura Pa. Vijay
  43. Kuzhanthai Ezhuthalar Sangam Devi Nachiyappan
  44. Vinnappa Kalivenba P. Sathiyamohan
  45. Pulligal Niraintha Vaanam P. Mathiyalagan
  46. Bodhi Maram S. Swathi