Agathiyar Andhathi Isaikkavi Ramanan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
“இரக்கமும் நானும் வேறல்ல” எனத் தம்மை அறிவித்த வள்ளல் பெருமானார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா இறை சக்தியிடம் விண்ணப்பம் செய்யும் கலிவெண்பா வடிவம், 274 சிவத்தலங்களின் பெருமைக்கும் நம்மை சிந்தனை யாத்திரை செய்யவைத்து ஒரு படலமாக பயணம் அழைத்துச் செல்கிறார்; அதன் பின்னே தமது குறைகளை விவரிக்க ஆரம்பிக்கிறார்.
அருட்பிரகாச வள்ளலார் தம்மிடம் குறை உள்ளதுபோல நின்று எழுதியமை, மேலாம் சிவத்திடம் அருள் நாட்டமில்லாத மானிடர்களுக்கான நம் மீது பரிவுடன் மேலாம் முத்திக்காக வழக்கினை சிவத்திடம் எடுத்துரைக்கும் வக்கீல் தன்மையாகும் என்று தவத்திரு. அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் எடுத்து இயம்பினார்.
Release date
Ebook: 7 July 2023
English
India