Neduvazhi Kalki Kaviyarasu
Step into an infinite world of stories
4
Lyric Poetry & Drama
ஆஹா! அடடா இதுதான் கவி மனசு.
அப்பா என்று வாய்நிறைய அழைக்கும் முத்துவேல்; இலக்கியம் எனும் ஓயாச் சண்டை மிகுந்த பெருவெளி சந்தைக்குள் என் கைபிடித்து வந்திருக்கிறான்.
வாரிசென அறிவிக்க, பெரும் பணமோ, புகழோ, பேரரசோ, நிறுவனமோ, கட்சியோ கூட இல்லாத அப்பன், ”பார்த்துப் போ” என்று வாசல் திறந்து களம் இறக்கி விடுகிறேன்.
காலம் அவனது வரிகளால் அவனைக் கையில் ஏந்தும் என்ற நம்பிக்கையோடு.
உங்கள்
வித்யாஷங்கர்
Release date
Ebook: 18 May 2020
English
India