Step into an infinite world of stories
Fiction
ஒரே காலனியில் வசித்து வரும் கலெக்ஷன் கந்தசாமி தனது மகள் 143 (I Love You) காயத்திரிக்கும், ABCD சகுந்தலா தனது மகள் கட்டிங் கவிதாவிற்கும் பெரிய இடத்து மாப்பிள்ளை கணவராக வர வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் காயத்ரியும், கவிதாவும் அலையன்ஸ் ஆறுமுகத்தை காதலிக்கின்றனர். இருவருக்கும் சர்டிபிகேட் சாமிநாதன் என்பவனும், 143 காயத்திரியின் தம்பி பினாமில் பத்மநாபனும் உதவுகின்றனர். இந்த சமயத்தில் குட்லக் குடுகுடுப்பைகாரன் கொண்டு வரும் மாலை அலையன்ஸ் ஆறுமுகத்திடம் வருகிறது. அந்த வசூல் ஒரு மாலை வந்தபிறகு ஆறுமுகத்திற்கு பணமும் புகழும் வர, கலெக்ஷன் கந்தசாமியும், ABCD சகுந்தலாவும் ஆறுமுகத்திற்கு தனது மகள்களை திருமணம் செய்து வசூல் மாலையை அடைய நினைக்கின்றனர். இறுதியில் சக்தி மாலையில் இல்லை. நம் மனதில் இருந்தாலே வாழ்வில் முன்னேற முடியும் என நிரூபிக்கின்றான்.
Release date
Ebook: 11 December 2021
English
India