Iravu Pathu Pattukottai Prabakar
வி.எஸ்.வி. எம்.எல்.ஏ வாக இருந்து லஞ்சம், ஊழல் மூலமாக அநியாயமாக நிறைய சொத்துக்களை சம்பாதித்து வந்தார்.. இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் அதை தெரிந்து தடுக்க முயன்று, முடியாமல் போக உருவானதுதான் மூன்றாம் கை. யார் அந்த மூன்றாம் கை? மூன்றாம் கை மிரட்ட எதையும் பொருட்படுத்தாத வி.எஸ்.வி என்ன ஆனார். வாழ்வா? சாவா? நாமும் பயணிப்போம் மூன்றாம் கையில்...
Release date
Ebook: 7 October 2021