Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Odu Shanti Odu: ஓடு சாந்தி ஓடு

1 Ratings

5

Duration
4H 15min
Language
Tamil
Format
Category

Biographies

“அவ்வழியாகப் பெரிய அலுமினிய கேனில் பால்காரர்கள் பால் எடுத்துக்கொண்டு டி.வி.எஸ் 50ல் வருவார்கள். அவர்களிடம் “தயவுசெஞ்சி கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்கண்ணே. உங்க பின்னாடியே ஓடி வர்றேன்” என்பேன். காரணம் அது காட்டுப் பாதை. தெரு விளக்குகள் கிடையாது. தூரத்தில் வெளிச்சம் தெரியும். பால்காரர் டி.வி.எஸ் 50யின் முன்புற விளக்கு வெளிச்சத்தைப் பின்தொடர்ந்து பிரதான சாலையை அடைவேன்.”

“பிறகு வேறொரு உள்ளறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். என்னுடைய உடைகள் அனைத்தையும் அவிழ்க்கச் சொல்கிறார்கள். அந்த அறையில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். எனக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. வேறு வழியில்லை. கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். கையைத் தூக்கு, காலைத் தூக்கு என்றெல்லாம் சொன்னார்கள். ஒவ்வொருவரும் அருகில் வந்து பரிசோதனை செய்தார்கள். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நீண்ட நேரம் நிர்வாணமாக இருந்தேன். உடல் முழுக்கப் பரிசோதிக்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆங்கில மொழி எனக்குச் சரளமாக வராது. அதனால், அவர்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு என்னால் சரிவரப் பதிலளிக்க முடியாமல் தவித்தேன்.”

இந்தியாவுக்காக 2006ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாந்தி. ஆனால் பாலியல் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

சாந்தி தன்னை பெண் என்றே உணர்கிறார். தான் பெண் என்பதில் சாந்திக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உடல் வடிவமும் உடையுமா ஒரு பெண்ணை பெண் என நிர்ணயிக்க முடியும்? இந்தச் சமூகத்தின் பொதுப் புத்தி சார்ந்த கேள்விகளையும் சர்வதேச அளவில் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் ஒரு சேர எதிர்கொள்கிறார் சாந்தி. தன்னை ஒதுக்கிய இச்சமூகத்தின் முன்பு ஒரு வெற்றிப் பெண்ணாக வலம் வர அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற ஓட்டப் பந்தய வீராங்கனையும் பயிற்சியாளருமான சாந்தி சௌந்தர்ராஜனின் சுயசரிதை இது.

எழுத்தாளர் சாந்தி சௌந்தர்ராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882409523

Release date

Audiobook: 1 June 2024

Others also enjoyed ...

  1. Va Ve Su Iyer: வ.வே.சு.ஐயர் Ananthasairam Rangarajan
  2. En Yaaththirai Anubavangal Indira Soundarajan
  3. அகல் விளக்கு - Agal Vilakku - Vol 2 Mu Varadarasanar
  4. Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  5. யாதுமாகி நின்றாய் - Yaadhumaagi Nindrai Pavala Sankari
  6. Moovidathu Vanaratham Kalachakram Narasimha
  7. Neela Mala - Audio Book Kulandai Kavignar AL. Valliappa
  8. Velicham - வெளிச்சம் S. Suresh
  9. Kamadenuvin Mutham Kalachakram Narasimha
  10. Kumari Penne! Kuyilaale! - Audio Book Vimala Ramani
  11. Naayanam A Madhavan
  12. Manal Sirpangal - Audio Book Maheshwaran
  13. Thesamma K Aravind Kumar
  14. Pillai Kaniyamuthe! - Audio Book Sudha Sadasivam
  15. Azhagarsamiyin Neechal - Audio Book M. Kamalavelan
  16. Thulirkkum Indira Soundarajan
  17. Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு Rinnozah
  18. Aatchikkalai - Audio Book Udaya.Kathiravan
  19. Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் Sethupathi Arunachalam
  20. Raa Raa Kathai Thoguppu 1 - Audio Book Raa Raa - Ramya Saravanan
  21. Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi: - நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை Jayanthi Nagarajan
  22. Ammavin Meesai - Audio Book Puvana Chandrashekaran
  23. Kuzhanthaigalukkaana Panchatantra Kadhaigal - Arimugam Thilagam
  24. Athimalai Devan - Part 3 Kalachakram Narasimha
  25. Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம் Priya Ramkumar
  26. Kannigal Ezhu Per Indira Soundarajan
  27. Septic Sivasankari
  28. Dr Vaigundam Jayaraman Ragunathan
  29. Raa Raa Thoonga Vaikkum Kadhaigal - Audio Book Raa Raa - Ramya Saravanan
  30. Nugam - Audio Book Egbert Sachidhanandham
  31. Punar Janmam Ku Pa Rajagopalan
  32. Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai, The Hal Elrod
  33. Madhamum Aanmeegamum C.V.Rajan
  34. திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  35. Karappan Poochi Ennum Naan... - Audio book Kavani
  36. Akkuvin Aathiram Vinayak Varma
  37. Pillai Kadathalkaran A. Muttulingam
  38. வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1 ARUNKUMAR MAKOPATYAYAI
  39. Kayiru Vishnupuram Saravanan
  40. Yemma Nee Ippadi? - Audio Book Kavani
  41. En Nesa Asura Part - 1 Infaa Alocious
  42. Vaazhvathil Ullathu Vasantham - Audio Book Click Madurai Murali
  43. Sittrannai - Audio Book Pudhumaipithan
  44. Vaazhvathil Ullathu Vasantham - Part 2 - Audio Book Click Madurai Murali
  45. Thanga Kappal Maheshwaran
  46. Ninaivil Nindra Kaadhal Sirukadhaigal - Audio Book Kulashekar T
  47. Mandhira Malai - Audio Book Umayavan