Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Details page - Device banner - 894x1036
Cover for Kuberavana Kaaval

Kuberavana Kaaval

10 Ratings

4.5

Language
Tamil
Format
Category

Fiction

‘காலச்சக்கரம், ரங்கராட்டினம், சங்கதாரா’ மூன்றுமே பெரும் தாக்கத்தை எங்களுள் ஏற்படுத்திவிட்டன! தயவுசெய்து, வருடத்திற்கு ஒரு நாவலை எழுதாமல், நிறைய எழுதுங்களேன்,’ என்று நாவல்களை படித்துவிட்டு, என் ரசிகர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களை என் ரசிகர்கள் என்று நான் கூறிக்கொள்ள விரும்பவில்லை. என் ரசிகர்கள் என்று கூறினால், நான் ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டது போல ஆகிவிடும்.

“தமிழில் பேசுவதும், எழுதுவதுமே ஒரு பெரிய சாதனையாகிவிட்டது, இந்த காலத்தில்! ஆங்கில பத்திரிகையில் பணிபுரிந்துக் கொண்டு தமிழில் எப்படி எழுதுகிறீர்கள்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

சங்கதாரா! இந்த நாவலைப் படித்து விட்டு எனக்கு வரும் தொலைபேசி மற்றும் கைபேசி கால்கள், ஈமெயில்கள் ஆகியவற்றிக்கு தினந்தோறும் பதிலளித்தபடி தான் இருக்கிறேன்.

“என்ன இப்படி செய்துவிட்டீர்கள்! நான் எவ்வளவு பெரிய இடத்தில் அவரை வைத்திருக்கிறேன் தெரியுமா.” என்று பலர் விசனப்பட்டார்கள்.

ஒரு லைப்ரரியன் என்னுடன் சண்டையே போட்டார்! எதற்கு இப்படி எழுதினீர்கள் என்று.

நான் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இதுதான்! ஆங்கிலத்தில் ‘Familiarity Breeds Contempt’ என்பார்கள். அதன்படி நாம் உயர்வாக நினைத்திருக்கும் பலரது உண்மை சொரூபம் தெரிய வரும்போது, ஜீரணிப்பது கஷ்டம்தான். அதற்காக உண்மைகளை ஆராயாமல் இருக்க முடியுமா?

என்னால் மறக்க முடியாத சம்பவம், சரித்திர மாமேதை சாண்டில்யனின் மகனும், வைணவா கல்லூரியின் பேராசிரியருமான திரு. சடகோபன் அவர்களிடமிருந்து வந்த தொலைபேசிகால் தான். எனது சங்கதாராவை போற்றி தள்ளினார். ‘பல கேள்விகளுக்கு நீங்கள் சரியான விடைதந்திருக்கிறீர்கள்’ என்று சரித்திரம் அறிந்த அவர் பாராட்டியபோது நெகிழ்ந்து போனேன்.

தன் தந்தையின் வழியில் நீங்கள் ஒரு சிறந்த சரித்திர நாவலை படைத்திருக்கிறீர்கள் என்று அவர் சொன்னதோடு நில்லாமல், என் பெற்றோர்களிடமும் தொலைபேசி மூலம் என் நாவலை பாராட்டினார். நான் பெற்ற பெரும் பேறு!

சங்கதாராவை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தினமும் விவாதித்து வருகிறார்கள், என்பதே எனக்கு பெரிய பெருமை! ஆயிரம் நாவல்களை எழுதி, லைப்ரரி அலமாரிகளை நிரப்புவதை விட, நான்கு நாவல்கள் எழுதி அவை எப்போதும் புழக்கத்தில் இருப்பதையே விரும்புகிறேன். என் நாவலை பெரிதும் விரும்பி கேட்கிறார்கள் என்று பல லைப்ரரியன்கள் குறிப்பாக, அரசு லைப்ரரிகளில் கூறுகிறார்கள்.

இந்த நாவலைப் படித்த என் நலவிரும்பி ஒருவர், என்னிடம் சொன்னை வார்த்தை இது:

‘பெண்களுக்கு கோபம் வரபோகிறது’ என்றார். மற்றவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை! ஆனால் இதைப் படித்தவர்கள் நிச்சயம். இதை மீண்டும் மீண்டும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எனது நாலாவது நாவலான குபேரவன காவலை எழுதுவதற்குள் பல வேலைகள், தடங்கல்கள். இதையெல்லாம் கடந்து இந்நாவலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

என் குடும்பத்தாருக்கு குறிப்பாக என் மனைவிக்கும் நன்றி. மற்றும் என்னை ஆதரிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு மிக நன்றி!

காலச்சக்கரம் நரசிம்மா

Release date

Ebook: 18 May 2020

Others also enjoyed ...

  1. Thanga Trisoolam
    Thanga Trisoolam Indra Soundarrajan
  2. Neela Mala - Audio Book
    Neela Mala - Audio Book Kulandai Kavignar AL. Valliappa
  3. Vanna Kolangal - Audio Book
    Vanna Kolangal - Audio Book S.Ve. Shekher
  4. Annamma Ponnamma - Audio Book
    Annamma Ponnamma - Audio Book S.Ve. Shekher
  5. Kadhayil Varaadha Pakkangal
    Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  6. Sivaragasiyam
    Sivaragasiyam Indira Soundarajan
  7. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  8. Manal Sirpangal - Audio Book
    Manal Sirpangal - Audio Book Maheshwaran
  9. Nam Kudumbam - Audio Book
    Nam Kudumbam - Audio Book S.Ve. Shekher
  10. Aatchikkalai - Audio Book
    Aatchikkalai - Audio Book Udaya.Kathiravan
  11. Velicham - வெளிச்சம்
    Velicham - வெளிச்சம் S. Suresh
  12. Amerikkavil Arukkani - Audio Book
    Amerikkavil Arukkani - Audio Book S.Ve. Shekher
  13. Kamadenuvin Mutham
    Kamadenuvin Mutham Kalachakram Narasimha
  14. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  15. Dr Vaigundam
    Dr Vaigundam Jayaraman Ragunathan
  16. Thanga Kaadu
    Thanga Kaadu Indira Soundarajan
  17. Nandhi Ragasiyam
    Nandhi Ragasiyam Indira Soundarajan
  18. Kaadhar Kiligal
    Kaadhar Kiligal Balakumaran
  19. Moovidathu Vanaratham
    Moovidathu Vanaratham Kalachakram Narasimha
  20. யாதுமாகி நின்றாய் - Yaadhumaagi Nindrai
    யாதுமாகி நின்றாய் - Yaadhumaagi Nindrai Pavala Sankari
  21. மதுரைவீரசுவாமிகதை
    மதுரைவீரசுவாமிகதை புகழேந்திப் புலவர்
  22. Maharantha Mandapam - Audio Book
    Maharantha Mandapam - Audio Book Vimala Ramani
  23. Kumari Penne! Kuyilaale! - Audio Book
    Kumari Penne! Kuyilaale! - Audio Book Vimala Ramani
  24. Yemma Nee Ippadi? - Audio Book
    Yemma Nee Ippadi? - Audio Book Kavani
  25. Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book
    Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book R.V.Pathy
  26. Septic
    Septic Sivasankari
  27. Azhagarsamiyin Neechal - Audio Book
    Azhagarsamiyin Neechal - Audio Book M. Kamalavelan
  28. Kottaipurathu Veedu
    Kottaipurathu Veedu Indira Soundarajan
  29. Kadhai Kadhayam Karanamam - Vol. 1
    Kadhai Kadhayam Karanamam - Vol. 1 Pavala Sankari
  30. Rajam Krishnan Sirukathaigal - Part 1 - Audio Book
    Rajam Krishnan Sirukathaigal - Part 1 - Audio Book Rajam Krishnan
  31. Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories
    Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories Pavala Sankari
  32. Raa Raa Kathai Thoguppu 1 - Audio Book
    Raa Raa Kathai Thoguppu 1 - Audio Book Raa Raa - Ramya Saravanan
  33. மனதோடு நீயடி (நீயடா)
    மனதோடு நீயடி (நீயடா) Kamali Maduraiveeran
  34. Sittrannai - Audio Book
    Sittrannai - Audio Book Pudhumaipithan
  35. Plum Marangal Poothuvittana - Audio Book
    Plum Marangal Poothuvittana - Audio Book Vaasanthi
  36. Vaazhvathil Ullathu Vasantham - Part 2 - Audio Book
    Vaazhvathil Ullathu Vasantham - Part 2 - Audio Book Click Madurai Murali
  37. Inimey Naanga Thaan - Audio Book
    Inimey Naanga Thaan - Audio Book S.Ve. Shekher
  38. Odu Shanti Odu: ஓடு சாந்தி ஓடு
    Odu Shanti Odu: ஓடு சாந்தி ஓடு Shanthi Soundarrajan
  39. அகல் விளக்கு - Agal Vilakku - Vol 2
    அகல் விளக்கு - Agal Vilakku - Vol 2 Mu Varadarasanar
  40. Karappan Poochi Ennum Naan... - Audio book
    Karappan Poochi Ennum Naan... - Audio book Kavani
  41. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  42. Nugam - Audio Book
    Nugam - Audio Book Egbert Sachidhanandham
  43. Pillai Kadathalkaran
    Pillai Kadathalkaran A. Muttulingam
  44. Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்
    Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் Sethupathi Arunachalam
  45. Saadhal Illaiyel Kadhal - Audio Book
    Saadhal Illaiyel Kadhal - Audio Book S.Ve. Shekher
  46. உடன்பிறப்பு: Udanpirappu-Sirukathai
    உடன்பிறப்பு: Udanpirappu-Sirukathai Kamali Maduraiveeran
  47. Pillai Kaniyamuthe! - Audio Book
    Pillai Kaniyamuthe! - Audio Book Sudha Sadasivam
  48. Athimalai Devan - Part 3
    Athimalai Devan - Part 3 Kalachakram Narasimha
  49. Athimalai Devan - Part 2
    Athimalai Devan - Part 2 Kalachakram Narasimha
  50. Thesamma
    Thesamma K Aravind Kumar
  51. டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil
    டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil Nilakshi Sengupta
  52. Appuvin Cycle - Audio Book
    Appuvin Cycle - Audio Book R.V.Pathy
  53. Nalliravu Malligai
    Nalliravu Malligai Kottayam Pushpanath
  54. Lockdown Kadhal
    Lockdown Kadhal Kavani
  55. Indira Soundarajan Sirukathaigal
    Indira Soundarajan Sirukathaigal Indira Soundarajan
  56. Naga Vanam
    Naga Vanam Indira Soundarajan
  57. Athimalai Devan - Part 1
    Athimalai Devan - Part 1 Kalachakram Narasimha
  58. Shakuntalam Love Story
    Shakuntalam Love Story G.Gnanasambandan
  59. Naane Varuvean
    Naane Varuvean Indira Soundarajan
  60. Thoorathil Theriyum Sorgam
    Thoorathil Theriyum Sorgam Rajesh Kumar
  61. Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு
    Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு Rinnozah
  62. Kuzhanthaigalukkaana Panchatantra Kadhaigal - Arimugam
    Kuzhanthaigalukkaana Panchatantra Kadhaigal - Arimugam Thilagam
  63. Vaazhvathil Ullathu Vasantham - Part 3 - Audio Book
    Vaazhvathil Ullathu Vasantham - Part 3 - Audio Book Click Madurai Murali
  64. Porkkalai - Audio Book
    Porkkalai - Audio Book Udaya.Kathiravan
  65. Aalayamagum Mangai Manathu - Audio Book
    Aalayamagum Mangai Manathu - Audio Book R. Manimala
  66. பார்வையே பதிலானது
    பார்வையே பதிலானது Mangaiyarkarasi
  67. Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம்
    Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம் Priya Ramkumar
  68. Iraiyuthir Kaadu - Part 2
    Iraiyuthir Kaadu - Part 2 Indira Soundarajan
  69. திருட்டுப் பயபுள்ளைக: Thiruttu Payapullaiga (Stealing Boys)
    திருட்டுப் பயபுள்ளைக: Thiruttu Payapullaiga (Stealing Boys) Kaja Murugan
  70. Kannigal Ezhu Per
    Kannigal Ezhu Per Indira Soundarajan
  71. Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
    Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Saadhu Sriram
  72. திரவதேசம் - Thiravadesam Vol. 1
    திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  73. Devan 100
    Devan 100 Dhivakar
  74. Tina and her magic kettle (Tamil)
    Tina and her magic kettle (Tamil) Nilakshi Sengupta. Translated by Meena Ganeshan
  75. நெஞ்சம் உன்னைக் கெஞ்சும்: Nenjam Unnai Kenjum
    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும்: Nenjam Unnai Kenjum Kamali Maduraiveeran
  76. Kuttybalavin Kadhamba Maalai - Audio Book
    Kuttybalavin Kadhamba Maalai - Audio Book Kuttybala
  77. ஆழியின் நேச அரசனவன்!: Aaliyin Nesa Arasanavan
    ஆழியின் நேச அரசனவன்!: Aaliyin Nesa Arasanavan Kamali Maduraiveeran
  78. Madhamum Aanmeegamum
    Madhamum Aanmeegamum C.V.Rajan
  79. Athimalai Devan - Part 5
    Athimalai Devan - Part 5 Kalachakram Narasimha
  80. Thulirkkum
    Thulirkkum Indira Soundarajan
  81. நீங்காத நினைவிதுவோ: Neengatha Ninaivithuvo
    நீங்காத நினைவிதுவோ: Neengatha Ninaivithuvo Kamali Maduraiveeran
  82. Kadhai Sonnavar Kadhai
    Kadhai Sonnavar Kadhai Azha Valliyappa
  83. Vaazhvathil Ullathu Vasantham - Audio Book
    Vaazhvathil Ullathu Vasantham - Audio Book Click Madurai Murali
  84. Innum Sila Nimidangalil...
    Innum Sila Nimidangalil... Pattukottai Prabakar