Step into an infinite world of stories
Fiction
1. "சுகமான நினைவுகள்"-- அகில இந்திய வானொலி மதுரை 2022
ஒரு தனியார் அலுவலகச் சூழல். புதிய பெண் அலுவலரை வரவேற்க ஊழியர்கள். அலுவலக அக்கவுண்டன்ட் ரவி, சுவாதி இருவருக்கும் அதிர்ச்சி. சுவாதி, ரவியின் முன்னாள் கல்லூரி டியூஷன் மாணவி. கூடவே, ரவி மீது சுவாதிக்கு ஒரு தலைக்காதல். நாடக இறுதியில் ரவி, சுவாதியின் நிலையில் நிறைய மாற்றங்கள்.. புதிரான திருப்பங்களுடன்.
2. " தப்புமா தலைமுறை?" - 2023.
கல்யாணராமன் மற்றும் பானுரேகாவின் மகன் குரு. கல்யாணராமன் கம்பெனி முதலாளி . மகன் குரு , கம்பெனி வேலை, மன அழுத்தம் காரணமாய், கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு செல்ல, மனம் அமைதியாகிறது. கிராமத்தில் தாத்தாவின் 'தின்னைப் பேச்சு' மற்றும் அவரது 'கிராம மயமாக்குதல்' சிந்தனை இவனை கவர்கிறது. இனி...
Release date
Audiobook: 23 May 2025
Tags
English
India