Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
‘ஒரு பட்டாம்பூச்சியின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்’ என்கிற இந்தத் தொகுப்பின் ஆசிரியர் எஸ். குமார் சிறுகதை வடிவத்துக்கு நிறைய நிறைய போஷணைகள் சேர்த்துள்ளார். எஸ். குமாரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வசீகர வீதி உலாவாக, வீரியமிக்க அருமருந்தாக பவனி வருகின்றது.
இன்று படிப்பவர்களின் உலகம் மிகமிக சுருங்கிக்கொண்டு இருக்கிறது. எஸ். குமாரைப் போன்றவர்கள், அவர்களின் சாதுர்யமான மொழி அழகாலும், கதை பண்ணும் முயற்சியாலும் படிக்க வைத்துவிடுகின்றனர்.
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India