Therke Anbumaha Samuthiram S. Kumar
Step into an infinite world of stories
பானு அழகான கிராமத்து பெண். இவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்யப்பட்டது. இவளை திருமணம் செய்த சத்தியவான் எப்படிப்பட்டவன்? அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளதா? பானுவின் நிலை என்ன? இந்த சூழ்நிலையில் அவள் எப்படி சமாளிக்கிறாள்? என்ற சுவாரசியமான பல சிறுகதைகளை வாசிப்போம் வாருங்கள்...
Release date
Ebook: 26 March 2024
English
India