Taxi Kulashekar T
Step into an infinite world of stories
Fantasy
முதல் ஆசிரியர் என்கிற முதல் காதல் என்கிற கதையின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட கதை தான் அம்மாவின் காதல் கதை. அல்டினாய், தூய்சனின் நிறைவேறாத காதலை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு படைப்பாளி அவர்களின் காதலை சேர்த்து வைக்க விரும்பியதன் நீட்சியே இந்த நாவல்.
ஒரு அம்மாவின் காதல் அந்த கிராமத்தில் அனைவரும் நாட்டுப்புற பாடலாக பாடுகிற அளவிற்கு பிரபலமாக இருக்கிறது. அந்த காதல் கதையை அவளின் மகனே உணர்வு மேலிட சொல்லி பரவசிப்பதே இந்த நாவலின் அடிநாதம்.
Release date
Ebook: 3 January 2020
English
India