Step into an infinite world of stories
Listen and read as much as you want
Over 400 000+ titles
Bestsellers in 10+ Indian languages
Exclusive titles + Storytel Originals
Easy to cancel anytime
தினக்கூலி தொழிலாளியான இளைஞன் ஒருவனுக்கு, இரவில் வீதியில் நடந்து செல்லும் போது, ராசியான நகை ஒன்று கிடைக்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நகைகள் கிடைக்கிறது. இன்னொருபுறம் நகைகள் திருட்டு போனதால் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர், சுவாமிஜி ஒருவரின் ஆலோசனையின் மூலம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை பெறுகின்றனர். கதையின் இரு பகுதிகளும் சேரும் இடத்தில் பல திருப்பங்களும், நன்றிகளும். விறுவிறுப்பான இந்த நாவலை படிக்க இன்னும் ஏன் தாமதம்?
Release date
Ebook: 6 April 2022
