Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Chandhira Sekaram!

Chandhira Sekaram!

1 Ratings

5

Language
Tamil
Format
Category

Fiction

உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரம் நான் எழுதிய நூல்களிலேயே மிக வேறுபட்டது. மிக பவித்ரமானதும் கூட... அடிப்படையில் நான் ஒரு தமிழ் நாவலாசிரியன். அதாவது எழுத்தாளன். பெரும்பாலும், எழுத்தாளர்கள் இடது சார்பு கொண்டிருப்பார்கள். வழிவழியாக வரும் நம்பிக்கைகளை கேள்வியாய் கேட்பார்கள். அவைகளை மறுதலித்துவிட்டு ஒரு புதுவழியில் நடப்பார்கள். கடவுள் விஷயத்தில் பெரிதாக மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டார்கள். கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்தே பெரும்பாலும் இவர்களிடம் இருக்கும்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த நாளிலேயே தங்களை பொதுமைப்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களைக் கண்ட நாடு இது. இன்றும் எழுத்தாளன் என்பவன் ஒரு பொதுமை விரும்பியாகவே காணப்படுகிறான். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. அதே சமயம், என் ஆன்மீக நம்பிக்கைகளை நான் மூடிமறைத்துக் கொண்டதேயில்லை. அதன் தொடர்பாக என் கேள்விகளையும் நான் அப்படியே சுமந்து திரியவில்லை. என் நம்பிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் ஆன்மீகத்தில் நல்ல பதில் கிடைக்கவே செய்தது. கெளதம புத்தர் கூட எனக்குள் பல இடங்களில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ஆனால் ஒரு அத்வைதியான மகாபெரியவர் மட்டுமே என்னுள் விசுவரூபமெடுத்து நின்றார். என் சகல குழப்ப ரோகங்களுக்கும் அவரே நிவாரணியாகவும் திகழ்ந்தார்.

அவரது தெய்வத்தின் குரல் என்வரையில் அசலான தெய்வத்தின் குரல். அந்த தெய்வத்தின் குரலை வியந்தேன். அதுதான் சந்திரசேகரமாகிவிட்டது. ஒருவரை நமக்குப் மிகப் பிடித்துவிட்டால் அவர்களது குணப்பாடுகளை நாம் வியப்பது இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் காந்தியை வியந்தும், காமராஜரை வியந்தும் தாகூரை வியந்தும், பாரதியை வியந்தும் பல நூல்கள் வந்துள்ளன.

அப்படி நான் பெரியவரை வியந்ததாகக் கூறலாம் தான். ஆனால் மனிதராகப் பிறந்து நல்ல மனிதராக வாழ்ந்தவர்களை வியப்பதற்கும், அம்மட்டில் பல படிகள் மேலேறி தெய்வத்தன்மையை அடைந்துவிட்டவர்களை வியப்பதற்கும் பெரிய வேற்றுமை உள்ளது. குறிப்பாக எது ஆன்மீகம்? அது ஏன் மனிதனுக்கு தேவை?

அதனால் அவன் என்னவாகிறான்?” - போன்ற கேள்விகளுக்கு பெரியவரின் பதிலை விட எளிய, புரியும்படியான தெளிவான, திடமான ஒரு பதிலை என்வரையில் எவரும் சொன்னதில்லை என்றால் மற்ற ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் சராசரிகளா... பெரியவர் மட்டும்தான் பெரிய்ய்யவரா...? என்று யாரும் சினந்து என்னை கேட்டு விடக்கூடாது. நானும் அந்தப் பொருளில் சொல்லவில்லை. இதை எழுதும் நானே கூட வைணவ மரபின் வழிவருபவன். எனது ஆச்சார்ய பெருமக்களையே என் சத்குருநாதர்களாகவும் வரித்திருப்பவன். இவர்களிடம் நான் வியந்தவைகளும் நெகிழ்ந்தவைகளும் ஏராளம்... ஏராளம்...

அதே சமயம் மகா பெரியவருக்குக் கிடைத்த ஒரு நெடிய வாய்ப்பும் போக்கும் மற்றையோர்க்கு சித்திக்கவில்லை என்பதே உண்மை. பன்னிரண்டு வயதில் துறவறம்! அதன்பின் 88 ஆண்டுகளுக்கு சன்யாசம் வாழ்க்கை என்று “நெடிய 88 கால வாழ்வை பெரியவர் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதனால் பாரத தேசம் முழுக்க மிக அதிகம் நடக்க இவரால் முடிந்தது. மிக அதிகம் பேசவும் சரி, மெளனமாக தவத்தில் ஈடுபடவும் இவரால் முடிந்தது. அடுத்து இவரிடம் காணப்பட்ட எளிமை மற்றும் சரித்ர புராண, விஞ்ஞான ஞானமும் ஆழமும் இந்த நெடிய கால அனுபவத்தோடு கலந்து பத்தரைமாற்றத் தங்கமாக வெளிப்பட்டது. அந்தத் தாக்கம் தான் தெய்வத்தின் குரல் நூலாகும். இந்த அளவிற்கான பாகம் பாகம்பாகமான நூலை வேறு எவரும் வெளியிட வாய்ப்பும் அமைய வில்லை. இதெல்லாம் தான் பெரியவரை நாம் எளிதாகவும் வலிமையோடும் நெருங்க பெரும் காரணமாகி விட்டது.

தெய்வத்தின் குரலுக்கு இணையாக நான் திரு முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியாரின ‘குறையொன்றுமில்லை’யை வியந்திருக்கிறேன். ஆனால் காலம் அவரை மிகச் சிறிய வயதிலேயே அழைத்துச் சென்றுவிட்டது. அவருக்கு தீர்க்க ஆயுளை அளித்திருந்தால் ஆன்மீக உலகில் அவரும் தெய்வத்தின் குரல்போல பல அரிய ஆன்மீக நெறிபாடுள்ள நூல்களை தந்திருப்பார். அதெல்லாம் நம்மையும் மிகப் பிரகாசப்படுத்தியிருக்கும்.

இம்மட்டில் காலத்தை வென்ற ஒருவராக பெரியவரை மட்டும் காலம் அடையாளம் காட்டுகிறது. அந்த ஞானியும் தன் கடப்பாட்டில் நூலளவு சிடுக்குக்கும் இடம் தராமல் மிகச் சிறந்த சன்யாசிக்கு இலக்கணமாகவும், குருநாதருக்கு இலக்கணமாகவும் மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து விட்டு இப்போதும் ஸ்தூலமின்றி சூட்சமமாக நடமாடியபடி உள்ளார்.

அந்த சூட்சமத்தை இன்றைய விஞ்ஞானத் தாக்கங்களோடு நான் உணர்ந்ததைக் கொண்டே இந்த சந்திர சேகரத்தை எழுதினேன்.

Release date

Ebook: 15 February 2022

Others also enjoyed ...

  1. Enthiran Manthiran Thanthiran
    Enthiran Manthiran Thanthiran Indira Soundarajan
  2. Enakkum Thayam Vizhum
    Enakkum Thayam Vizhum Pattukottai Prabakar
  3. Mohini Illam
    Mohini Illam Kottayam Pushpanath
  4. Abaya Vanam
    Abaya Vanam Indira Soundarajan
  5. Antharathil Sundari
    Antharathil Sundari Devibala
  6. Thevar Koyil Roja!
    Thevar Koyil Roja! Indira Soundarajan
  7. Aranmanai Devathai
    Aranmanai Devathai Kottayam Pushpanath
  8. Ange Naan Nalama?
    Ange Naan Nalama? Indira Soundarajan
  9. Sankarlal Thupparikirar
    Sankarlal Thupparikirar Tamilvanan
  10. A Positive
    A Positive Devibala
  11. Vaira Pommai
    Vaira Pommai Indira Soundarajan
  12. Mayamaan Malai
    Mayamaan Malai Indira Soundarajan
  13. Sithainthavan Varugai
    Sithainthavan Varugai Pattukottai Prabakar
  14. Uyirin Marupakkam
    Uyirin Marupakkam Indira Soundarajan
  15. Kolai Segarippu Maiyam
    Kolai Segarippu Maiyam Arnika Nasser
  16. Thedathey Tholainthu Povai
    Thedathey Tholainthu Povai Indira Soundarajan
  17. Mannukku Vandha Nila
    Mannukku Vandha Nila Kottayam Pushpanath
  18. Vittu Vidu Karuppa!
    Vittu Vidu Karuppa! Indira Soundarajan
  19. Mohini Sabatham
    Mohini Sabatham Kottayam Pushpanath
  20. Marma Theevu
    Marma Theevu Tamilvanan
  21. Aanandha Thaandavam
    Aanandha Thaandavam Indira Soundarajan
  22. Sowbarnika
    Sowbarnika Kottayam Pushpanath
  23. Ini Avan Iranthavan
    Ini Avan Iranthavan Pattukottai Prabakar
  24. Satham Seyyathey!
    Satham Seyyathey! Devibala
  25. Sankarlalukku Savaal
    Sankarlalukku Savaal Lena Tamilvanan
  26. Sorna Ragasiyam
    Sorna Ragasiyam Indira Soundarajan
  27. Mayavan Kaadhali
    Mayavan Kaadhali Indira Soundarajan
  28. Kadaisi Thotta
    Kadaisi Thotta Pattukottai Prabakar
  29. Thottathellam Pon
    Thottathellam Pon Indira Soundarajan
  30. Newjersey Dhevathai
    Newjersey Dhevathai Rajesh Kumar
  31. Sivappu Kavithai
    Sivappu Kavithai Rajesh Kumar
  32. Mandhira Muzhakkam
    Mandhira Muzhakkam Kottayam Pushpanath
  33. Olivatharkku Vazhiillai
    Olivatharkku Vazhiillai Indira Soundarajan
  34. Kalaikka Mudiyatha Veshangal
    Kalaikka Mudiyatha Veshangal Indira Soundarajan
  35. Nizhal Illatha Manithan
    Nizhal Illatha Manithan Kottayam Pushpanath
  36. Irave Uru(ra)vanaval
    Irave Uru(ra)vanaval Kottayam Pushpanath
  37. Solli Therivathillai!
    Solli Therivathillai! Pattukottai Prabakar
  38. Nadamaattam
    Nadamaattam Gavudham Karunanidhi
  39. Meendu(m) Varuven
    Meendu(m) Varuven Indira Soundarajan
  40. Aagayam Kaanatha Natchathiram
    Aagayam Kaanatha Natchathiram Indira Soundarajan
  41. Mele Uyare Uchiyile - Part 1
    Mele Uyare Uchiyile - Part 1 Indira Soundarajan
  42. Sarpa Viyugam
    Sarpa Viyugam Rajesh Kumar
  43. Kadathal Kaatru
    Kadathal Kaatru Kottayam Pushpanath
  44. Brahmanin Panithuli
    Brahmanin Panithuli Latha Baiju
  45. Pen Parkka Poren...!
    Pen Parkka Poren...! Rajesh Kumar
  46. Nirkathey... Kavanikkathey...
    Nirkathey... Kavanikkathey... Pattukottai Prabakar
  47. Ghost
    Ghost Ra. Ki. Rangarajan
  48. Irandavathu Murai
    Irandavathu Murai Kottayam Pushpanath
  49. Varuvean Naan
    Varuvean Naan Maheshwaran
  50. Onbadhu Uyirgal
    Onbadhu Uyirgal Arnika Nasser
  51. Vanavil Vibareetham
    Vanavil Vibareetham Pattukottai Prabakar
  52. Sollathey Sei!
    Sollathey Sei! Pattukottai Prabakar
  53. Maranathin Niram Manjal
    Maranathin Niram Manjal Devibala
  54. Aindhu Vazhi Moondru Vaasal
    Aindhu Vazhi Moondru Vaasal Indira Soundarajan
  55. Aayiram Kodi Ragasiyam
    Aayiram Kodi Ragasiyam Maheshwaran
  56. Rajamadhangi
    Rajamadhangi Indira Soundarajan
  57. Yaamam
    Yaamam Gavudham Karunanidhi
  58. Asura Jathagam
    Asura Jathagam Indira Soundarajan
  59. Mohini Vanthaal! Nindraal! Kondraal!
    Mohini Vanthaal! Nindraal! Kondraal! Puvana Chandrashekaran
  60. Thuppakki Vidu Thoothu
    Thuppakki Vidu Thoothu Pattukottai Prabakar
  61. January February Mortuary
    January February Mortuary Pattukottai Prabakar
  62. Deva Mohini
    Deva Mohini Kottayam Pushpanath
  63. Hongkongil Sankarlal
    Hongkongil Sankarlal Tamilvanan
  64. Kavalai Neram Kaalai 10 Mani
    Kavalai Neram Kaalai 10 Mani Pattukottai Prabakar
  65. Kaarthikavin Theerpu
    Kaarthikavin Theerpu Kottayam Pushpanath
  66. Aaravaram Adangattum
    Aaravaram Adangattum Devibala
  67. Yandhra Mandhra Thandhra
    Yandhra Mandhra Thandhra Indira Soundarajan
  68. Thaa!
    Thaa! Pattukottai Prabakar
  69. Sathiyai Santhippom!
    Sathiyai Santhippom! Indira Soundarajan
  70. Sankarlal
    Sankarlal Tamilvanan
  71. Bharath Bharath Paranthu Vaa
    Bharath Bharath Paranthu Vaa Pattukottai Prabakar
  72. Franceil Prasanna
    Franceil Prasanna Devibala
  73. Oru Mul Oru Malar
    Oru Mul Oru Malar Indira Soundarajan
  74. Naaga Panchami
    Naaga Panchami Indira Soundarajan
  75. Deva Ragasiyam
    Deva Ragasiyam Kalachakram Narasimha
  76. Sarppa Pali
    Sarppa Pali Indira Soundarajan
  77. Linga Pura Ragasiyam
    Linga Pura Ragasiyam Maheshwaran
  78. Dhrogam Indru Thodakkam
    Dhrogam Indru Thodakkam Pattukottai Prabakar
  79. Welcome Prasanna
    Welcome Prasanna Devibala
  80. Mohini Koyil
    Mohini Koyil Kottayam Pushpanath
  81. Thulli Varukuthu Vel
    Thulli Varukuthu Vel Indira Soundarajan
  82. Sakthi Leelai
    Sakthi Leelai Indira Soundarajan
  83. Athikaalai Theerpu
    Athikaalai Theerpu Pattukottai Prabakar
  84. Crime
    Crime Ra. Ki. Rangarajan
  85. Kathavugal Marupadiyum Thirakkalam
    Kathavugal Marupadiyum Thirakkalam Anuradha Ramanan
  86. Vikrama... Vikrama... - Part 2
    Vikrama... Vikrama... - Part 2 Indira Soundarajan
  87. Manam Oru Marmadesam
    Manam Oru Marmadesam Indira Soundarajan
  88. Vaanavil Natkal - Audio Book
    Vaanavil Natkal - Audio Book V.R.P. Manohar
  89. Ingey Tharkolai Seiyapaduvargal
    Ingey Tharkolai Seiyapaduvargal Gavudham Karunanidhi
  90. Thuppakki Munaiyil
    Thuppakki Munaiyil Pattukottai Prabakar
  91. Nalliravu Droham
    Nalliravu Droham Pattukottai Prabakar
  92. Oru Gram Drogam
    Oru Gram Drogam Rajesh Kumar
  93. Mandhira Viral
    Mandhira Viral Indira Soundarajan
  94. Thiruvannamalai
    Thiruvannamalai Indira Soundarajan
  95. Thendral Varum Jannal
    Thendral Varum Jannal Rajesh Kumar
  96. Thittivaasal Marmam
    Thittivaasal Marmam Indira Soundarajan
  97. Athai Mattum Sollathe!
    Athai Mattum Sollathe! Indira Soundarajan
  98. Vaa! Arugil Vaa!
    Vaa! Arugil Vaa! Kottayam Pushpanath
  99. Ragasiyam Parama(n) Ragasiyam
    Ragasiyam Parama(n) Ragasiyam Indira Soundarajan