Thirumanam Kuzhanthayal Nichayakkapadugirathu S.A.P
Step into an infinite world of stories
குடும்பம் என்பது ஒரு அன்பு கூடு. கடவுள் அமைத்த ஒரு அருமையான அமைப்பு இது சீரழியும் போது தான் சமுதாயம் கெடுகிறது. அழகான, அறிவான நல்ல மருமகளாய் விளங்குபவள் தான் இந்த வனிதா. இவர்களின் குடும்பத்தில் என்ன பிரச்சனை? இவர்களை, குடும்பத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்க காரணம் என்ன? இவர்கள் எவ்வாறு வாழ்ந்து சாதித்துக் காட்டினர்? இன்னும் பல திருப்பங்கள் நிறைந்திருக்கும் வனிதாவை வாசிப்போம் வாருங்கள்...
Release date
Ebook: 15 December 2023
English
India