Appa Appappa SL Naanu
Step into an infinite world of stories
Fiction
‘அது என்ன தேதியில்லாத டைரி. சரடுவிடப் போகிற சரித்திரக் கதைக்குக் கொடுக்கப்படும் அரிதாரமா? அதெல்லாம் இல்லை. அட்ரஸில்லாத ஆசாமி மாதிரி, குறிக்கோளில்லாத ஒரு கட்டுரைத் தொடருக்குக் கொடுக்கப்பட்டுள்ள கௌரவத் தலைப்பு; அவ்வளவுதான்.
(தலைப்பு: நன்றி: ஆர்.கே. நாராயணன்). கற்பனை வளம் மிகுந்த எழுத்தாளர்களோடு போட்டி போட முடியாத ஒரு பாமர நிருபனின் பேராசை இந்தத் தொடர். நிருபர்கள் கிராமத்து வழிப்போக்கர்கள் மாதிரி. பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போய்த் திரும்பி கண்டவற்றையெல்லாம் பற்றி நாட்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள் வழிப்போக்கர்கள். அது மாதிரிதான் இந்தத் தொடர்.’
- சுதாங்கன்
Release date
Ebook: 18 May 2020
English
India