Industrialist Ramkumar - Swarna have twin girls - Ranjini and Krithika. Ranjini is brought up by her grandparents in their village with a lot of love and responsibility. Krithika is brought up in her parents' house by their cook Rajamma. Higher Education brings Ranjini home and the sisters have a lot of issues adjusting with each other. As they both settle down, a major twist happens in their life. What is it? Listen to Antha Maalai Mayakkam.
பெரிய தொழிலதிபர் ராம்குமார், ஸவர்ணா தம்பதிகளுக்கு ரஞ்சினி, கிருத்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள். ரஞ்சினி கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் ஆசை, பாசத்துடன், குடும்பப்பாங்காக வளர்க்கப்படுகிறாள். கிருத்திகா சென்னையில், பெற்றோரின் கவனிப்பின்றி, வீட்டில் சமையல் வேலை செய்யும் ராஜம்மாவிடம்தான் வளர்கிறாள். மேல் படிப்பிற்காக ரஞ்சினி அவளின் பெற்றோரிடம் வந்துவிடுகிறாள், தாத்தா, பாட்டியை பிரிய மனமின்றி.
முதலில் அக்கா, தங்கை இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. படிப்படியாக கிருத்திகாவை தன் வழிக்கு கொண்டுவந்துவிடுகிறாள் ரஞ்சினி. ரஞ்சினி கிருத்திகா இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுகிறது! அறிந்து கொள்ள கேளுங்கள் அந்த மாலை மயக்கம்.
Release date
Audiobook: 9 October 2020

Step into an infinite world of stories
Overall rating based on 116 ratings
Heartwarming
Page-turner
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 116
Mahe
30 Apr 2021
Good story
தினேஷ்
26 May 2021
எல்லாம் நன்றக இருந்தது.. முடிவு டக்கென்று முடிந்துவிட்டது.. கொஞ்சம் விவரித்து இருக்கலாம்.. ஜெய் கீதா மேடமின் நேர்த்தியான கதை சொல்லும் வீதம் நன்றக இருந்தது.. வித்யா மேடமின் கதையும் சுவாரஸ்யம்.. கண்முன் வந்து நின்றது நீங்கள் விவரித்த வீதம் அனைத்தும்.. சூப்பர் மேடம்.. 👌🏼
Hemalatha
28 Jun 2021
Excellent story and narration is very apt to story...
Suresh
2 Apr 2021
Very nice story... Climax could have been better
Go
10 Aug 2021
Fake relationship... Ending...
Gayathri
5 Dec 2022
Superb...
Uma
23 Nov 2021
Romba sumaar kadhai
Sreenath
25 Jan 2023
Bore story
NAGARATHINAM
9 Sept 2022
Very Vety cute
Mahalakshmi
4 Jan 2023
Very interesting story and very neatly narrated..
English
India