Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Udhayabanu - Karmegam

299 Ratings

4.4

Series

4 of 8

Duration
11H 37min
Language
Tamil
Format
Category

Fiction

Early 11th Century CE. Tamiḷ Nādu. Chōḷa capital Thanjāvūr has just witnessed a chilling assassination attempt on emperor Rājarāja Chōḷa’s life. While the motive and identity of the assassins are unclear, evidences suggest that the plot might have been hatched from Chēra country - erstwhile Kērala kingdom. Determined to get to the bottom of the affair, the King orders two of his trusted men - a lieutenant from Chōḷa army and a retired soldier - to be sent as emissaries to the Chēra court on a secret mission. As the heroic duo prepare to start their epic journey into the mountainous terrains of Kērala, a mysterious note from lieutenant’s doctor friend at Uraiyūr sets in motion a series of unexpected events that provides new leads towards the assassins and their leader. As the investigation proceeds, the duo realize that the affair is much more deep rooted than what was previously thought… it involves three decades years of rivalry and revenge… a complex web of interconnected events and characters… and long forgotten political secrets and treachery. Set in an authentic historic atmosphere that stunningly recreates the magic of ancient Tamiḷ Nādu to its minutest detail, Udhayabānu - Kārmēgam or Dark Clouds is book 1 of a new multi-part historic series that follows up author’s earlier historical novels - Rājakēsari and Chērar Kōttai, both of which are available as audiobooks in StoryTel. Come and join narrator Deepika Arun, musicians Abhilash Giriprasad and L.Baba Prasad as they take us through the enchanting depths and breadths of ancient Chōḷa Maṇḍalam…. Hail Chōḷa Nādu! Long live the King! கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கம். சோழ மன்னரான இராஜராஜரின் பிறந்த நாளில் அவரது உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதிகாரர்களின் இருப்பிடம் சேர நாடு என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் ஆதாரங்கள் கிட்டவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தின் அடியையும் முடியையும் அறிய முற்படும் பேரரசர், சேர நாட்டிற்குத் தமது நம்பிக்கைக்குரிய அதிகாரியான படைத்தலைவர் பரமன் மழபாடியாரையும் முன்னாள் சோழப் படைவீரர் அம்பலவாணரையும் அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறார். பயண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மழபாடியாரின் நண்பரான உறையூர் வைத்தியரிடமிருந்து வரும் மர்மத் தகவல் அடுத்தடுத்து பல சம்பவங்களுக்கு வித்திடுகிறது. விசாரணை மேலும் தீவிரமடைகையில் தலைநகரில் நடைபெற்ற கொலை முயற்சிக்குப் பின்னால் முப்பதாண்டுகாலப் பகையும் பழி உணர்ச்சியும் எண்ணற்ற சிக்கலான சம்பவங்களும் பின்னிப் பிணைந்துள்ளதை நண்பர்கள் கண்டறிகின்றனர். கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டும் வளமான வரலாற்றுப் பின்னணியில் அரசர், அரசியர், ஆடற்பெண்டுகள், உவச்சர், சிற்பிகள், ஒற்றர்கள், ஆபத்துதவிகள் என்று எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிட்டு அந்தக் கால வாழ்க்கையைத் துல்லியமாக அப்படியே உருவாக்கிக் காட்டியுள்ளார் கதாசிரியர். ஸ்டோரிடெல் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் இராஜகேசரி மற்றும் சேரர் கோட்டை புதினங்களின் தொடர்ச்சியாக வெளிவரும் உதயபானு தொடரின் முதல் புத்தகம் இது. வாருங்கள்! ஒலிப்புத்தகி தீபிகா அருணின் வாசிப்பில் இசைக்கலைஞர்கள் அபிலாஷ் கிரிபிரசாத் மற்றும் எல். பாபா பிரசாத்தின் இசையில் காவிரியால் வளம் பெருக்கும் சோழ மண்டலத்திற்குள் நுழைவோம்… வாழ்க சோழ நாடு! வளர்க மாமன்னர் புகழ்!

© 2021 Storyside IN (Audiobook): 9789355442239

Release date

Audiobook: 23 October 2021

Others also enjoyed ...

  1. Jala Deepam -Part 1 Sandilyan
  2. Moongil Kottai Sandilyan
  3. SMS Emden 22/09/1914 Dhivakar
  4. Irumbu Pattampoochigal Rajeshkumar
  5. Kaviri Maindan Part 1 Anusha Venkatesh
  6. Rajakesari Gokul Seshadri
  7. Sivagamiyin Sabatham - 1 Kalki
  8. Aalavaayan Perumal Murugan
  9. Vichithrachithan Dhivakar
  10. Amrutha Dhivakar
  11. Manipallavam - 1 Na. Parthasarathy
  12. Malai Kallan Namakkal Kavignar
  13. Kadal Pura - Part 1 - Audio Book Sandilyan
  14. Sangathaara Kalachakram Narasimha
  15. Kaviri Maindan Part 2 Anusha Venkatesh
  16. Karnanin Kadhai Balakumaran
  17. Naan Krishna Devarayan - Part 1 - Audio Book Ra. Ki. Rangarajan
  18. Kaanchi Thaaragai Anusha Venkatesh
  19. Naan Krishna Devarayan - Part 2 - Audio Book Ra. Ki. Rangarajan
  20. Ram - Ikshvaku Kulathondral Amish Tripathi
  21. En Iniya Iyandhira Sujatha
  22. Sorna Regai Indra Soundarrajan
  23. Kaalachakram Kalachakram Narasimha
  24. Irumbu Kudhiraigal Balakumaran
  25. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  26. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan
  27. Cleopatra: Irumbu Penmani SLV.Moorthy
  28. Krishnadaasi Indra Soundarrajan
  29. Puyalile oru Thoni Pa Singaram
  30. Meluhavin Amarargal Amish Tripathi
  31. Kaandhalur Vasanthakumaran Kadhai Sujatha
  32. Suheldev Amish Tripathi
  33. Chidambara Ragasiyam Indira Soundarajan
  34. Kolai Arangam Sujatha
  35. Thevai oru thevathai Rajeshkumar
  36. Rangarattinam Kalachakram Narasimha
  37. Oru Naal Ka Naa Subramaniam
  38. Nala Damayanti Anand Neelakantan
  39. Gopalla Gramam Ki Rajanarayanan
  40. Neela Nilaa Rajeshkumar
  41. Kabaadapuram Na. Parthasarathy
  42. Padma Vyoogam Jeyamohan
  43. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  44. Thuppariyum Sambu - Part 1 - Audio Book Devan