Kayaladum Nadhi Gurunathan Srinivasan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அப்பாக்கள் குறித்த கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம் ஓர் ஈர்ப்பு ஏற்படும். ஓர் இனம்புரியாத உணர்வு உண்டாகும். தொகுப்புகளில் இருந்தும் முகநூலில் இருந்தும் கவிதைகளை, கருத்துக்களைத் தொகுத்து 'அப்பா என்பது வெறும் சொல் அல்ல' என்னும் ஒரு கட்டுரையாக எழுதினேன். சேலம் பாவலர் எழுஞாயிறு கடிதம் மூலம் பாராட்டினார். முகநூலிலும் பதிவிட்டேன். நெகிழ்ச்சியுடன் சிலர் கருத்தளித்தனர். இருப்பினும் அப்பா கவிதைகள் குறித்த தேடல் தொடங்கியது. அப்பாக்கள் குறித்த கவிதைகளும் எழுதி வந்தேன்.
Release date
Ebook: 14 February 2023
English
India