Tamilarin Sangakala Perumai Keezhadi Madurai Ilankavin
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
1987ல் ஒரு மூன்று நாட்கள் அதீதமான ஓர் அக அனுபவம். நிறுத்த முடியாத கண்ணீர். இனம் புரியாத சோகம். அதன் விளைவாக, துண்டுக் காகிதங்களில் எழுதிப் போட்ட வெண்பாக்களே இவை. உருக்கம் என்பது கொடுக்கப் படுவது. அது நேராமல் ஆணவம் என்னும் தடிப்பு தளராது. அன்று கொடுக்கப்பட்டது. அது என்றுமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். இந்தக் கிறுக்கல்கள் உங்கள் இறுக்கத்தைத் தளர்த்தி ஓர் அக நெகிழ்வை ஏற்படுத்துமானால் அதுவே இந்த நூலுன் பயனாகும். வாழ்க!
Release date
Ebook: 10 April 2024
English
India