Bharathiyin Kannamma Kavimugil Suresh
Step into an infinite world of stories
Fiction
மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவன் அவளைப் பிரிந்து 15 வருஷங்கள் தனியே வாழ்கிறான், ஏன்? மனசாட்சியின் உறுத்தல்! திருடர்கள் என்றுமே திருடர்களாக வாழ்வார்களா? செயின், பணம் பறிக்கும் இரு திருடர்கள் ஒரு பெண்ணின் காலை முறித்து ஹேண்ட்பேக்குடன் தப்பித்து ஓடுகிறார்கள். ஒருவன் திருட்டை அலட்சியமாகத் அவளுடன் சேர்ந்து நாமும் மனசாட்சியுடன் இந்த நாவலில் பயணிப்போம்.
Release date
Ebook: 12 August 2021
English
India