Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1 Bheeshma
Step into an infinite world of stories
Fiction
பூர்வ ஜென்ம நிகழ்வுக்கு பழி வாங்கப் பிறந்து, வாழ்க்கைப் பாதையில் திருப்பங்கள் சந்தித்து, பழி வாங்க இனிமையாய்த் தொடர்ந்து, சுவாரஸ்யத் தேடல்களைப் படித்து அனுபவியுங்கள், அன்பர்களே. ஜென்ம நினைவுகள் எப்படித் தொடர்கின்றது என்பதனையும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூட்டும்.
மூன்றாம் பாகம் உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் முடிவுடன். அதாவது Climax உடன்.
Hi Dears., உங்களில் நிறைய பேர் மறு ஜென்மக்கதை உடனடியாக முழுவதும் படித்து விட வேண்டுமென்று ஆவலாய் இருப்பதால் இந்த மூன்றாவது பாகமும் ready.
Release date
Ebook: 26 March 2024
English
India