Sunnath Kalyanam Arnika Nasser
Fiction
சைலேந்திரன், சுஸி காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். சில வருடங்களுக்கு பிறகு தன் காதல் நினைவுகளை புதுப்பித்து. தன் குழந்தைகளுடன் கல்லூரிக்கு சென்ற போது அங்கு ஏற்படும் மாற்றங்களையும், அவர்களின் மனநிலையையும், எடுத்துரைக்கும் கதை இது! இதனை போல பல சிறுகதைகளை நேசத்துடன் எடுத்துரைக்கிறார், ஆர்னிகா நாசர்.
Release date
Ebook: 5 January 2022