Oru Kappal Muthangal Pattukottai Prabakar
Step into an infinite world of stories
தீப்தி ஒரு பத்திரிக்கையாளர், நேர்மை மற்றும் சமுதாய உணர்வும் மிகவும் பிடித்தமான குணங்கள் இவளுடையது. இந்த நேர்மையால் அவளுக்கு நேரிடும் பேராபத்துகள். அந்த பேராபத்தால் தன் சுயநினைவை இழக்கிறாள். தீப்தியின் இந்நிலைக் கண்டு வருந்தும் காதலன். அவளுக்கு உதவும் நண்பன். எவ்வாறு தீப்தியின் நிலைக்கு காரணமானவர்களை அவன் சாதுர்யமாக சிக்க வைக்கிறான் என்பதே கதையின் சுவாரஸ்யம், அவன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்ததா? வாசிப்போம்....
Release date
Ebook: 22 January 2022
English
India