Sai Saritha Leelamrutham Indhumathi
Step into an infinite world of stories
Non-Fiction
ஈசன் கருணையால் இத்தொடரானது முற்றிலும் புதுமுயற்சி இது நன்றாக வந்தால் அது எம்பெருமானின் கருணை. சரியில்லை என்றால் என்னின் சிறுமை. பெரிய புராணம் இது அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் பலர் படித்தும் இருப்பீர்கள்.
இப்பெரிய புராணத்தின் நாயன்மார்களில் சுந்தரரைப் பற்றி எனக்குத் தெரிந்த கவிதை வடிவில் சுருக்கமாக கதைகளை சொல்லப்போகிறேன். இது கடலை சங்கில் அள்ளும் முயற்சி எனினும் சிவன் கருணையால் சிவமுதை சங்கில் எடுக்க உள்ளேன். நிறைவாக இருந்தால் அது சிவனின் கருணையே அன்றி பிறிதொன்றும் அல்ல.
ஓம் நம சிவாய
Release date
Ebook: 12 April 2025
English
India