Iru Vennila... Un Vaanila... Latha Baiju
Step into an infinite world of stories
மான்யா என்பவள் மிகவும் திறமைசாலி "டி பியர்ஸ்" என்ற வைர நிறுவனம் புதுவகையான டிஸைனில் மாலையை வடிவமைக்கும் போட்டியில் இராண்டாம் இடம் பெற்று, அந்த கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகிறாள். அந்த நிறுவனத்தில் சிறந்து விளங்குகிறாள். இதில் தினகர் மற்றும் சித்தார்த் இருவரும் மான்யாவை விரும்புகின்றனர்... இதில் மான்யா தேர்ந்தெடுத்த வானவில் யார்...? என்பதை வாசிக்கலாம்... வாருங்கள்...
Release date
Ebook: 7 October 2021
English
India