Paalangal - Part 2 - Audio Book Sivasankari
Step into an infinite world of stories
Kasthuri Srinivasan Award in 1984 for best novel 'கஸ்தூரி ஸ்ரீனிவாசன்' விருது பெற்ற இந்த நாவலில் ஆசிரியர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் மூன்று விதமான கதைகள் கொண்டது. 1930-களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் நம்மை அந்தக் காலத்துக்கே கூட்டிச் செல்கின்றன. 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையாகவும், 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், இந்நாவலில் மிக் மிக அழகாக கூறியுள்ளார்.
Release date
Audiobook: 6 April 2020
English
India