Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Vettrikku Vazhi Kaattum Vazhikattigal! - Part 2

Language
Tamil
Format
Category

Personal Development

வெற்றிகரமான மனிதர் என்று ஒருவரைச் சொல்லும் போது அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பதையே பொதுவாக அது குறிக்கிறது. நல்ல பதவி, உயர்ந்த அந்தஸ்து, மற்றவர்களால் மதிக்கப்படும் அதிகாரம் போன்றவற்றைக் கொண்டுள்ளவர்கள் வெற்றியாளர்கள் எனவும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுடன் தேவையான அளவு செல்வத்தைக் கொண்டு குடும்பத்தை செவ்வனே நடத்தி சமுதாய மேன்மையை எவர் ஒருவர் மேற்கொள்கிறாரோ, எவர் மனதில் ஆத்ம திருப்தி இருக்கிறதோ அவர் வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை எனலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல கோடிகளுக்கு அதிபரான வெற்றிக்கு வழி காட்டிய சாதனையாளர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி மாலைமலரில் ஜனவரி, 2024 முதல் வாரந்தோறும் வெளி வந்த கட்டுரைகளின் இரண்டாம் தொகுதி இது.

இதில் மேரி கே ஆஷ், கீச்சிரோ டொயோடா, சர் சி.வி.ராமன், அர்தேகால்பந்து மன்னன் பீலே, ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு, ராக்கேல் கார்ஸன், டி.வி.எஸ்., ப்ரெண்டா மில்னெர், வாலண்டினா தெரஷ்கோவா ஆகிய பத்து சாதனையாளர்கள் பற்றிய சுவையான சம்பவங்களும் அவர்கள் கூறும் வெற்றிக்கான உத்திகளும் விளக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பரிசாகக் கொடுக்க உகந்த நூலும் கூட.

Release date

Ebook: 28 March 2025

Others also enjoyed ...